← Back

Thegam Sirakadikkum Song Lyrics

Singers : Jayachandran and Chithra Music by : Ilayaraja Chorus : ……………………………. Female : Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Male : Thedudhu pen mayil Serndhadhu orr kuyil Female : Kaa..dhal..gee..tham paadum.. Female : Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Female : Aasai indru paadhai podum Naanam vandhu oonjalaadum Male : Thevai inghu thoodhu pogum Dhegam vandhu porvaiyaagum Female : Idhayamae Male : Nalama Female : Ilamaiyae Male : Sugama Female : Sodhanai Male : Seiyavo Female : Thean mazhai Male : Peiyavo Female : Kaa..dhal..gee..tham paadum.. Female : Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Chorus : ………………………………. Female : Naalai undhan tholil naanum Maalaiyaaga maara vendum Male : Kangal undhan kangalaalae Kaatchi yaavum kaana vendum Male : Anubhavam Female : Pudhithu Male : Adainthathae Female : Manadhu Male : Kaadhalin Female : Seedhanam Male : Aanadhae Female : Penn manam Male : Kaa..dhal..gee..tham paadum.. Female : Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum Male : Thedudhu Female : Hmm… Male : Penmayil Female : Hmm… Male : Sernthathu Female : Hmm… Male : Orr kuyil Female : Hmm… Female : Kaa..dhal..gee..tham paadum.. Female : Dhegam siragadikkum hoi Vaanam kudai pudikkum
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………….. பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது பெண் மயில் சேர்ந்தது ஓர் குயில் பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் பெண் : ஆசை இன்று பாதை போடும் நாணம் வந்து ஊஞ்லாடும் ஆண் : தேவை இங்கு தூது போகும் தேகம் வந்து போர்வையாகும் பெண் : இதயமே…ஆண் : நலமா பெண் : இளமையே…ஆண் : சுகமா பெண் : சோதனை…ஆண் : செய்யவோ பெண் : தேன்மழை…ஆண் : பெய்யவோ பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் குழு : ……………………………………………… பெண் : நாளை உந்தன் தோளில் நானும் மாலையாக மாறவேண்டும் ஆண் : கண்கள் உந்தன் கண்களாலே காட்சி யாவும் காணவேண்டும் ஆண் : அனுபவம்…பெண் : புதிது ஆண் : அடைந்ததே…பெண் : மனது ஆண் : காதலின்…பெண் : சீதனம் ஆண் : ஆனதே…பெண் : பெண் மனம் ஆண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும் ஆண் : தேடுது…பெண் : ம்ஹ்ம் ஆண் : பெண் மயில்…பெண் : ம்ஹ்ம் ஆண் : சேர்ந்தது…பெண் : ம்ஹ்ம் ஆண் : ஓர் குயில்…பெண் : ம்ஹ்ம் பெண் : கா…தல் கீ…தம் பாடும் பெண் : தேகம் சிறகடிக்கும் ஹோய் வானம் குடை பிடிக்கும்