← Back

Priya Priya – Parris Jeyaraj Song Lyrics

Singers : Gana Muthu and Isaivani Music by : Santhosh Narayanan Male : Vaa koorukatta kuppama Unkooda vantha nippenma Noovama daavu adippenma Female : Nee road-u kada curry vadai Naan unakku yetha medhu vadai Nikkaama kaadhalippoma Male : Kaithunu poidiviya maa Female : Irundha irukki kattipen maamaa Male : Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di Female : Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi Chorus : Chal chal chal Chal chal chal Chal chal chal Chal chal chal Male : Ethurula vandhu nee daaladikkira Bussunu poondhu en kichita maara Female : Thozha thottu naan pinnadiya yera Thaadiya thattu vaa suthalam oora Male : Thedinu varuven voottanda Female : Kunthinu pesuvom rotaanda Male : Nasthy illatha ennanda Female : Paiya kaadhala sollu kaathanda Male : Oh priya priya Eh priya priya Priya priya Female : Ennada Male : Free ah priya Male : Vaa priya priya priya enna serthupiya di Vaa free-ah free-ah free-ah enna paarthupiya di Female : Dey paiya paiya paiya neeyum palana kedi Vaa haiyaa haiyaa haiyaa naanum unnoda jodi Chorus : ……………………
பாடகர்கள் : கானா முத்து மற்றும் இசைவாணி இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : வா கூறுகட்ட குப்பமா உன்கூட வந்தா நிப்பேன்மா நோவம டாவு அடிப்பேன்மா பெண் : நீ ரோட்டு கட கரி வடை நான் உனக்கு ஏத்த மெது வடை நிக்காம காதலிப்போமா ஆண் : கைத்துன்னு போயடுவியாமா பெண் : இருந்தா இறுக்கி கட்டிப்பேன் மாமா ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி குழு : சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் சல் ஆண் : எதுருல வந்து நீ டாலடிக்கிற புஸ்ஸுன்னு பூந்து என் கீச்சிட்ட மார பெண் : தோளை தொட்டு நான் பின்னாடி ஏற தாடிய தட்டு வா சுத்தலாம் ஊற ஆண் : தேடின்னு வருவேன் வூட்டாண்ட குழு : வூட்டாண்ட பெண் : குந்தினு பேசுவோம் ரோட்டாண்ட ஆண் : நாஸ்தி இல்லாத என்னாண்ட குழு : என்னாண்ட பெண் : பையா காதல சொல்லு காதாண்ட ஆண் : ஓ பிரியா பிரியா எஹ் பிரியா பிரியா பிரியா பிரியா பெண் : என்னடா ஆண் : ப்ரீ யா பிரியா ஆண் : வா பிரியா பிரியா பிரியா என்ன சேர்த்துபியாடி வா ப்ரீயா ப்ரீயா ப்ரீயா என்ன பார்த்துபியாடி பெண் : டேய் பையா பையா பையா நீயும் பலான கேடி வா அய்யா அய்யா அய்யா நானும் உன்னோட ஜோடி குழு : ……………………….