← Back

Paadum Vanambadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Paadum vaanambaadi haa.. Male : Paadum vaanambaadi haa.. Paadum vaanambaadi haa.. Maargazhi …. maadhamo Paarvaigal oooo eeramo..ooo Yeno..oo yeno..oo Male : Paadum vaanambaadi haan.. Paadum vaanambaadi Male : Paavai vannam kovil aagum Paarvai kaadhal poo thoovum Maalai vannam kaigal aagum Solai thendral thaalaattum Male : Nenjil aasai vellam Haa aa.. aaa..aa…aaa Nenjil aasai vellam Pongum neram inbam Kaatrodu naan paadavaa.. Male : Paadum vaanambaadi haa.. Paadum vaanambaadi haa Maargazhi …maadhamo Paarvaigal hmm eeramo..hmm Yeno..oo yeno..oo Male : Paadum vaanambaadi haa.. Paadum vaanambaadi Male : Megam manjam podum bodhu Minnal dheebam yendhaatho Vaanam maalai soodum bothu Dhaagam konjam theeraatho Male : Devi pothum pothum Haa aa.. aaa..aaa… Devi pothum pothum Neeyae kaadhal vedham Mogangal neer aaduthu Male : Paadum vaanambaadi haa.. Paadum vaanambaadi haa Maargazhi …maadhamo Paarvaigal hoo eeramo..hoo Yeno..oo yeno..oo Male : Paadum vaanambaadi haa.. Paadum vaanambaadi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி… ஹா… மார்கழி… மாதமோ… பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ… ஏனோ…ஏனோ…. ஆண் : பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி.. ஆண் : பாவை வண்ணம் கோவில் ஆகும் பார்வை காதல் பூத்தூவும் மாலை வண்ணம் கைகள் ஆகும் சோலை தென்றல் தாலாட்டும் ஆண் : நெஞ்சில் ஆசை வெள்ளம்… ஹாஆ… ஹாஆ… ஆஆஅ… நெஞ்சில் ஆசை வெள்ளம் பொங்கும் நேரம் இன்பம் காற்றோடு நான் பாடவா… ஆண் : பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி… ஹா… மார்கழி… மாதமோ… பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ… ஏனோ…ஏனோ…. ஆண் : பாடும் வானம்பாடி… ஹா… பாடும் வானம்பாடி.. ஆண் : மேகம் மஞ்சம் போடும் போது மின்னல் தீபம் ஏந்தாதோ வானம் மாலை சூடும்போது தாகம் கொஞ்சம் தீராதோ ஆண் : தேவி போதும் போதும்… ஹாஆ… ஹாஆ.. ஆஆஅ… தேவி போதும் போதும் நீயே காதல் வேதம் மோகங்கள் நீராடுது… ஆண் : பாடும் வானம்பாடி..ஹா… பாடும் வானம்பாடி..ஹா… மார்கழி… மாதமோ… பார்வைகள்… ஓ… ஈரமோ… ஓ… ஏனோ…ஏனோ…. ஆண் : பாடும் வானம்பாடி..ஹா… பாடும் வானம்பாடி..