← Back

Sippara Rippara Song Lyrics

Singers : Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash Music by : Yuvan Shankar Raja Lyrics by : Vivek Male : Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male : Thandhana nana naa naa naaa… Thanna nanna naa naa naa Rippara rippara rippare Rippara rippara rippare Rippara rippara rippare Rippara rippara rippare Male : Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male : Sippara rippara raa raa rae Bodhaiya kaasula kandaarae Sippara rippara raa raa rae Podhunnu sonnavan yaar yaarae Male : Adi speeda Romba speeda Ippa life onnu Life-la kedachaachu Male : Oru lead-ah Thani breed-ah Oru naalula Maari yaachu Male : Hey heyy Ulagathukoru vilaiyum iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu Male : Aasaiya thoondura Manusanuga Vaazhura idathula Naanum vazhnthenae Vedikka paarthavan Kaidaisi varikum vedikka paarpanae Male : Thevaiya thedi Dhinam dhinam odura Koottathil enna padachanae Vilakonnu kedachathu Bootham vanthathu Kinga vazhvenae Male : Haa..aaa….. Hey eeee… All : Kanavula jackpot adichaachu Muzhichadhum dream-eh nejamaachu Miracle plan-ah mersal man-ah Kaalam enakaachu Male : Ulagathukoru vilaiyum Iruukkaa Vaanganum adha oru naalu Aasaikku oru alavum irukkaa Pudichadha vandhu nee kelu All : Sippara rippara raa raa rae Bodhaiya kaasula kandaarae Sippara rippara raa raa rae Podhunnu sonnavan yaar yaarae
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, ஷங்கர் மகாதேவன் மற்றும் அமிதாஷ் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : விவேக் ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : தந்தன நானா நா நா ..நா… தந்தன நானா நா நா ..நா… ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ….(4) ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : சிப்பர ரிப்பர ரா ரா ரே போதைய காசுல கண்டாரே சிப்பர ரிப்பர ரா ரா ரே போதுன்னு சொன்னவன் யார் யாரே ஆண் : அடி ஸ்பீடா ரொம்ப ஸ்பீடா இப்ப லிஃப்ட் ஒன்னு லைஃபுல கிடைச்சாச்சு ஆண் : ஒரு லீடா தனி ப்ரீடா ஒரு நாளுல மாறியாச்சு ஆண் : ஹேய் ஹேய்யே உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு ஆண் : ஆசைய தூண்டுற மனுசன் தான் வாழுற இடத்துல நானும் வாழ்ந்தேனே வேடிக்க பார்த்தவன் கடைசி வரைக்கும் வேடிக்க பார்ப்பானே ஆண் : தேவையை தேடி தினம் தினம் ஓடுற கூட்டத்தில் என்ன படச்சானே விளக்கொன்னு கெடச்சது பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே அனைவரும் : கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு மிராகிள் பிளேனா மெரசல் மேனா காலம் எனக்காச்சு ஆண் : உலகத்துக்கொரு விலையும் இருக்கா வாங்கணும் அத ஒரு நாளு ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா புடிச்சத வந்த நீ கேளு அனைவரும் : சிப்பர ரிப்பர ரா ரா ரே போதைய காசுல கண்டாரே சிப்பர ரிப்பர ரா ரா ரே போதுன்னு சொன்னவன் யார் யாரே