← Back

Aavaram Poomeni Aadatho Song Lyrics

Singers : S. Janaki and Chorus Music by : Shankar Ganesh Female : Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female : Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female : Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female : {Pathinaaru vayathinilae Nenjukullae oru mayakkam} (2) Female : Azhagirukku Female : Vayasirukku Female : Adha nenachu avar varuvaaro Female : Aadungadi paadungadi ellorum onnaaga koodungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female : Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female : {Yengudhu nenjam chinnakka Kaaranam idhukku ennakka} (2) {Kalyanam oorgolam Kaanbadhu eppo sinnakka} (2) Nillakka kanavum nenavum dhinamum varudha sollakka Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female : Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Female : {Marikozhundhu thottathilae Unakkaaga kaathiruppen maama} (2) Oor urangum nerathilae Oruthi mattum mulichiruppenae Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi Aavaaram poomaeni aadaatho oyilattam Vaadi aasai kannae Chorus : …………… Female : Kaveri neerottam kanni penn manasattam Oda…raagam paada Chorus : ………………………….. Female : Aadungadi paadungadi ellorum onnaaga serungadi..(2)
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் குழு இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே…. காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட……ராகம் பாட ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே…. குழு : …………….. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட……ராகம் பாட குழு : ……………………. பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம் பதினாறு வயதினிலே நெஞ்சுக்குள்ளே ஒரு மயக்கம் பெண் : அழகிருக்கு பெண் : வயசிருக்கு பெண் : அத நெனச்சு அவர் வருவாரோ பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே…. குழு : …………….. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட……ராகம் பாட குழு : ……………………. பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா ஏங்குது நெஞ்சம் சின்னக்கா காரணம் இதுக்கு என்னக்கா கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா…. கல்யாணம் ஊர்கோலம் காண்பது எப்போ சின்னக்கா..நில்லக்கா…. கனவும் நெனைவும் தினமும் வருதா சொல்லக்கா பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே…. குழு : …………….. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட……ராகம் பாட குழு : ……………………. பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி.. பெண் : மரிக்கொழுந்து தோட்டத்திலே உனக்காக காத்திருப்பேன் மாமா மரிக்கொழுந்து தோட்டத்திலே உனக்காக காத்திருப்பேன் மாமா ஊர் உறங்கும் நேரத்திலே ஒருத்தி மட்டும் முழிச்சிருப்பேனே பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி பெண் : ஆவாரம் பூமேனி ஆடாதோ ஒயிலாட்டம் வாடி ஆசைக் கண்ணே…. குழு : …………….. பெண் : காவேரி நீரோட்டம் கன்னிப்பெண் மனசாட்டம் ஓட……ராகம் பாட குழு : ……………………. பெண் : ஆடுங்கடி பாடுங்கடி எல்லாரும் ஒண்ணாகச் சேருங்கடி…(2)