← Back

Kaadhal Kaadhal Kaadhal Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Sirpy Male : Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka Female : En kannam sivakka.. Female : Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka Male : Naan konjam anaikka Female : Enthan nenjinilae.. Oru butterfly vanthadhu Greetings thandhadhu Unnaalae..ae.. Male : Ullankaigalilae.. Oru roja malarndhathu Kiss me endrathu unnaalae..ae… Female : Imaithaalum en Nenjukkul osai ketkkum Male : Nee nadanthaal pullilum Pookkal pookkum Female : Moodi vaikkumbothum Aasai jannal thirakkum Male : Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il Naan konjam anaikka Female : En kannam sivakka.. Male : Kaadhal ninaivugalae.. Enthan kangalai mooduthae Kanavukkul moozhguthae Kondaaduthae..ae…. Female : Kaadhal mazhaiyinilae.. Uyir nanaigindra velaiyil Nanaiyaatha baagangal Yedhuvum illai.. Male : Mazhai naalilae Maarbilae thoonga vendum Female : Un moochchilae Uyirellaam neenga vendum Male : Nam kaadhal bhoomiyellaam Poo parikka vendum Female : Kaadhal kaadhal kaadhal En kannil minnal modhal En nenjil konjam saaral Nee paarkkum paarvaiyil Manam kaadhal fever-il En kannam sivakka.. Male : Naan konjam …hahahaha….
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : சிற்பி ஆண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க பெண் : என் கன்னம் சிவக்க பெண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க ஆண் : நான் கொஞ்சம் அணைக்க பெண் : எந்தன் நெஞ்சினிலே ஒரு பட்டர்ஃப்ளை வந்தது கீரிட்டிங்ஸ் தந்தது உன்னாலே ஆண் : உள்ளங்கைகளிலே ஒரு ரோஜா மலர்ந்தது கிஸ் மீ என்றது உன்னாலே பெண் : இமைத்தாலும் என் நெஞ்சுக்குள் ஓசை கேட்கும் ஆண் : நீ நடந்தால் புல்லிலும் பூக்கள் பூக்கும் பெண் : மூடி வைக்கும் போதும் ஆசை ஜன்னல் திறக்கும் ஆண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சம் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் நான் கொஞ்சம் அணைக்க பெண் : என் கன்னம் சிவக்க ஆண் : காதல் நினைவுகளே எந்தன் கண்களை மூடுதே கனவுக்குள் மூழ்குதே கொண்டாடுதே பெண் : காதல் மழையினிலே உயிர் நனைகின்ற வேளையில் நனையாத பாகங்கள் எதுவுமில்லை ஆண் : மழை நாளிலே மார்பிலே தூங்க வேண்டும் பெண் : உன் மூச்சிலே உயிரெல்லாம் நீங்க வேண்டும் ஆண் : நம் காதல் பூமியெல்லாம் பூப்பறிக்க வேண்டும் பெண் : காதல் காதல் காதல் என் கண்ணில் மின்னல் மோதல் என் நெஞ்சில் கொஞ்சும் சாரல் நீ பார்க்கும் பார்வையில் மனம் காதல் ஃபீவரில் என் கன்னம் சிவக்க ஆண் : நான் கொஞ்சம் ஹாஹாஹா…