← Back

Un Vaasam Song Lyrics

Singers : Ramya Nsk and Naveen Raj Music by : Ajith Kumar Lyrics by : Aji Kutta Female : Un vaasam kidaikaamalo! Idhu naal varai nam Idaiveliyo! Male : Manadhukkul konda kaayam Ninaithu yenga thonum En aruginil nee… Varum thodar kadhaiyaai! Female : Ohoo Un vaasam kidaikaamalo! Idhu naal varai nam Idaiveliyo! Yagi yagi yagi yagiae… Yagi yaagae…. Male : Vaan minmin natchathirangal Ondru sera sollum Andha tharunam anbae…! Megangal konjam konjamaai Sindhum mazhiththuliyil Undhan vaasam anbae Female : Yen unnai kanden? Un nizhaybagam ingae Kaattordu kavaithagalaai Endhan aasai Female : Yen unnai kanden? Un nyabagam ingae Kaatrodu kavithaigalaai Endhan aasai.. Female : Ohoo.. Un vaasam kidaikaamalo! Idhu naal varai nam Idaiveliyo! Male : Manadhukkul konda kaayam Ninaithu yenga thonum En aruginil nee… Rapa paapap paapappaa Female : Yagi yegi yaaga Lagi laagiae… Lagaa yegi naamna Nara naari yegi Yegi yegi yegi yegi yae…
பாடகர்கள் : ரம்யா என் எஸ் கே மற்றும் நவீன் ராஜ் இசை அமைப்பாளர் : அஜித் குமார் பாடல் ஆசிரியர் : அஜி குட்டா பெண் : உன் வாசம் கிடைக்காமலோ! இது நாளை வரை நம் இடைவெளியோ! ஆண் : மனதுக்குள் கொண்ட காயம் நினைத்து ஏங்க தோனும் என் அருகினில் நீ… வரும் தொடர்கதையா! பெண் : உன் வாசம் கிடைக்காமலோ! இது நாளை வரை நம் இடைவெளியோ! யகி யகி யகி யகியே… யகி யாகே… ஆண் : வான் மின்மின் நட்சத்திரங்கள் ஒன்று சேர செல்லும் அந்த தருணம் அன்பே…! மேகங்கள் கொஞ்சம் கொஞ்சமாய் சிந்தும் மழைத்துளியில் உந்தன் வாசம் அன்பே! பெண் : ஏன் உன்னை கண்டேன்? உன் ஞாபகம் இங்கே! காற்றோடு கவிதைகளாய் எந்தன் ஆசை… பெண் : ஏன் உன்னை கண்டேன்? உன் ஞாபகம் இங்கே! காற்றோடு கவிதைகளாய் எந்தன் ஆசை… பெண் : ஓஹோ உன் வாசம் கிடைக்காமலோ! இது நாளை வரை நம் இடைவெளியோ! ஆண் : மனதுக்குள் கொண்ட காயம் நினைத்து ஏங்க தோனும் என் அருகினில் நீ… ரப்ப பாபப் பாபப்பா பெண் : யகி ஏகி யாகா… லகி லாகியே…. லகாஏகி நாம்நா நர நாரி யேகி… யேகி யேகி யே…