← Back

Kannodu Meenai Kandu Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Hae…hae….hae…ho…thoo…thoo…. Male : Kannodu meenaikkandu Kannaadi maenikkandu Kannodu meenaikkandu Kannaadi maenikkandu Thullal poduthu thoondil poduthu En manamae pon manamae un vasamae Female : Kaipodum thoondil kandu Mai podum kangal rendu Vattam poduthu thittam poduthu Avasaramaa adhisayamaa ragasiyamaa Female : Sempanju kozhunthu poovaaga malarnthu Sempanju kozhunthu poovaaga malarnthu Thaenukkul neeraadum maayam enna Male : Sampangi nizhalae shenpagam pazhuthae Maanidanthaan paadum raagam enna Female : Manjal itta penmai un pakkam kondaada Male : Konjum kili endru en kangal vanthaada Female : Thullal poduthu thoondil poduthu En manamae pon manamae un vasamae Male : En manamae pon manamae un vasamae Male : Ilai vizhunthu malar vizhunthu Kaai vizhunthu kani vizhunthu Saainthaen naan kannae Female : Arugirunthu oru virunthu Pudhu virunthu madhuvirunthu Paainthaen naan kannaa Male : Enna solli unnai Azhaippathu ammaadi Female : Manjam solli kaiyil Edungal appaadi
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஹே……ஹே……..ஹே……ஹோ.தூ……தூ……… ஆண் : கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனிக்கண்டு கண்ணோடு மீனைக்கண்டு கண்ணாடி மேனிக்கண்டு துள்ளல் போடுது தூண்டில் போடுது என் மனமே பொன் மனமே உன் வசமே பெண் : கைப்போடும் தூண்டில் கண்டு மை போடும் கண்கள் ரெண்டு வட்டம் போடுது திட்டம் போடுது அவசரமா அதிசயமா ரகசியமா………. பெண் : செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து செம்பஞ்சு கொழுந்து பூவாக மலர்ந்து தேனுக்குள் நீராடும் மாயம் என்ன ஆண் : சம்பங்கி நிழலே செண்பகம் பழுத்தே மானிடந்தான் பாடும் ராகம் என்ன பெண் : மஞ்சள் இட்ட பெண்மை உன் பக்கம் கொண்டாட ஆண் : கொஞ்சும் கிளி என்று என் கண்கள் வந்தாட பெண் : துள்ளல் போடுது தூண்டில் போடுது என் மனமே பொன் மனமே உன் வசமே ஆண் : என் மனமே பொன் மனமே உன் வசமே ஆண் : இலை விழுந்து மலர் விழுந்து காய் விழுந்து கனி விழுந்து சாய்ந்தேன் நான் கண்ணே……. பெண் : அருகிருந்து ஒரு விருந்து புது விருந்து மதுவிருந்து பாய்ந்தேன் நான் கண்ணா……. ஆண் : என்னச் சொல்லி உன்னை அழைப்பது அம்மாடி…. பெண் : மஞ்சம் சொல்லி கையில் எடுங்கள் அப்பாடி…….