← Back

Vaadi Pulla Vaadi Song Lyrics

Singer : Hip Hop Tamizha Music by : Hip Hop Tamizha Male : Ohhoo…ohooo…. Male : Karisal kaatu Kaadhal kaatchi Yethukku nenjae Ithana pechu Male : Ooru ooram Aalan thoppu Athilae vaazhum Kiligalin kadhai thaanae Male : Un kaadhal en kaatchi Un pechu en moochu Adi unnai pattri nitham Ninaithidum badi aachu Male : Un kovam athu veppam Un ullam pari sutham Adi nee pirintha nodiyila Enthan uyir baspam Male : Oru vaarthai sollava Unnidathil naan Endrendrum thurathi varuven Pennae unnai thaan Male : Adi ennai vittu neeyum Engae pogindrai pennae Ipo ennai thedi neeyum odi Vaadi vaadi vaadi vaadi…. Male : {Vaadi pulla vaadi… Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4) Male : {Vaa nila nila neethaanae Endhan vennilaa Vaa nila nila neethaanae Endhan vennilaa} (2) Male : Kaathiruntha kaadhalukku Solladi nal vazhi Undhan kaadhal endhan vaazhvai Sethukidum oor uzhi Nee indri endhan vaazhkaithanil Illaiyadi oli Porukka mudiyavillai Ithu kaadhal thantha vali Male : Ah pennae ennai paar Oru muththam ondru thaa Unnai mattum ninaithathu Intha idhayam allava – alava Male : Siru kanneer thuli Endhan kannin ooram Kaadhalithu tholvi utrathaal Nenjukkul baaram Kaneeril vaazhvathal Naamum ingae meengal thaan Neenthithaan kaadhal endra Kadalil poi seralaam Male : Serum mun Matham endra valaiyinil Naan vizhunthaal Uyir pirinthaal Kaadhal murinthaal Ondrae ondrai mattum Ninaivil nee vaithu kol Male : Ingillai endraal enna Sorgathil naam seralaam Sorgathilum jaathi matham Endru pirithaal Sorgamae thevai illai Naragathil vaazhalaam Male : {Vaadi pulla vaadi… Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4) Male : {Vaa nila nila neethaanae Endhan vennilaa Vaa nila nila neethaanae Endhan vennilaa} (2) Nenjukulla…..ohhoo….. Male : {Vaadi pulla vaadi… Vaadi pulla vaadi Unna mattum nenachiruken En nenjukulla} (4) Vaa…..
பாடகர் : ஹிப்ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : ஓஹோ ஓஹோ ஆண் : கரிசல் காட்டு காதல் காட்சி எதுக்கு நெஞ்சே இத்தனை பேச்சு ஆண் : ஊரு ஓரம் ஆலன் தோப்பு அதிலே வாழும் கிளிகளின் கதை தானே ஆண் : உன் காதல் என் காட்சி உன் பேச்சு என் மூச்சு அடி உன்னை பற்றி நித்தம் நினைத்திடும் படி ஆச்சு ஆண் : உன் கோவம் அது வெப்பம் உன் உள்ளம் பரி சுத்தம் அடி நீ பிரிந்த நொடியில எந்தன் உயிர் பஸ்பம் ஆண் : ஒரு வார்த்தை சொல்லவா உன்னிடத்தில் நான் என்றென்றும் துரத்தி வருவேன் பெண்ணே உன்னை தான் ஆண் : அடி என்னை விட்டு நீயும் எங்கே போகின்றாய் பெண்ணே இப்போ என்னை தேடி நீயும் ஓடி வாடி வாடி வாடி வாடி ஆண் : { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4) ஆண் : { வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா } (2) ஆண் : காத்திருந்த காதலுக்கு சொல்லடி நல் வழி உந்தன் காதல் எந்தன் வாழ்வை செதுக்கிடும் ஓர் உழி நீ இன்றி எந்தன் வாழ்க்கைத்தனில் இல்லையடி ஒளி பொறுக்க முடியவில்லை இது காதல் தந்த வலி ஆண் : ஏ பெண்ணே என்னை பார் ஒரு முத்தம் ஒன்று தா உன்னை மட்டும் நினைத்தது இந்த இதயம் அல்லவா அல்லவா ஆண் : சிறு கண்ணீர் துளி எந்தன் கண்ணின் ஓரம் காதலித்து தோல்வி உற்றதால் நெஞ்சுக்குள் பாரம் கண்ணீரில் வாழ்வதால் நாமும் இங்கே மீன்கள் தான் நீந்திதான் காதல் என்ற கடலில் போய் சேரலாம் ஆண் : சேரும் முன் மதம் என்ற வலையினில் நான் விழுந்தால் உயிர் பிரிந்தால் காதல் முறிந்தால் ஒன்றே ஒன்றை மட்டும் நினைவில் நீ வைத்து கொள் ஆண் : இங்கில்லை என்றால் என்ன சொர்க்கத்தில் நாம் சேரலாம் சொர்கத்திலும் ஜாதி மதம் என்று பிரித்தால் சொர்கமே தேவை இல்லை நரகத்தில் வாழலாம் ஆண் : { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4) ஆண் : { வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா வா நிலா நிலா நீதானே எந்தன் வெண்ணிலா } (2) நெஞ்சுக்குள்ள ஓஹோ ஆண் : { வாடி புள்ள வாடி வாடி புள்ள வாடி உன்ன மட்டும் நினைச்சுருக்கேன் என் நெஞ்சுக்குள்ள } (4) வா