← Back

Nalla Naalai Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Aaaa…aaaa….aaa… Aaaaa…aaaa…aaaa….. Haaa…aaa…aaa… Aaa….aaa….aaa… Male : Nalla naalai nambi iru Nenjae nee thaan konjam poru Nalla naalai nambi iru Nenjae nee thaan konjam poru Male : Soorai kaatril Padhai maarum oodam Velai vandhaal Ellai sera koodum Male : Nalla naalai nambi iru Nenjae nee thaan konjam poru Male : Soorai kaatril Padhai maarum oodam Velai vandhaal Ellai sera koodum Male : Nalla naalai nambi iru Nenjae nee thaan konjam poru
பாடகர் : இளையராஜா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஅ…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ…ஆஅ… ஆஅ…ஆஅ…ஆஅ… ஆண் : நல்ல நாளை நம்பி இரு நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு நல்ல நாளை நம்பி இரு நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு ஆண் : சூறை காற்றில் பாதை மாறும் ஓடம் வேளை வந்தால் எல்லை சேர கூடும் ஆண் : நல்ல நாளை நம்பி இரு நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு ஆண் : சூறை காற்றில் பாதை மாறும் ஓடம் வேளை வந்தால் எல்லை சேர கூடும் ஆண் : நல்ல நாளை நம்பி இரு நெஞ்சே நீ தான் கொஞ்சம் பொரு