← Back

Vaiyambatti Song Lyrics

Singers : Anthony Daasan and Priyadarshini Music by : Yuvan Shankar Raja Male : Thandhaa nae naa Thandhaa nae naa Thandhaa nae naanaa Thandhaa nae naa Male : Vaiyambatti vaala kutty Thappaattam aadu veshangatti Paatu katti nee aaduna Megangal podum aalangatti Chorus : Mala mela olaippu Pallathil polappu Mala jaathi munnerumaa Munnerumaa…aa…aa…aa….aa… Chorus : Panakkaara karandi Mazhai ellaam sorandi Vanam kaadu pazhuthaachamma Palakaalama…aa…aa…aa… Female : Malaikku poyi motta podu Malaikkae motta poda venaa Malaiyum maramum namma saami Chorus : Kondaadunga koothaadunga Female : Thaai maaman kaathu Thaaipal ooththu Usuru polaikka ithu pothum Mummaari kooda mosam senjaalum Kaiyae ethirkaalam Male : Dhaegathil valuvundu maanae Inga thinaiodu saapadu thaenae Chorus : Megathin porvaikku keezhae Naanga kaadhal seivom kalavum seivom Male : Pullodu thoongum Pani thuli serthu Sooriya oliyil korpomae Santhosam undu saathigal illa Samathuvam kaanbomae Male : En naatu thaagam Theerkkum dheivam Merku thodarchi malai thaanae Manusanum kadavulum Thondrum munnaalae Vaazhntha malai thaanae Female : Paravaiga echam thaan kaadu Enga panbattil kaadae thaan veedu Chorus : Maramondru mala mela saanchaa Naanga thookkam kettu dhukkam keppom Female : Than veetu melae Thee veikkum manusha Nammoda kaatta alikkaathae Peraasa pudicha pei manakaara Thaai mulai arukaathae…oo..oo.. Male : Vaiyambatti vaala kutty Thappaattam aadu veshangatti Paatu katti nee aaduna Megangal podum aalangatti Chorus : Mala mela olaippu Pallathil polappu Mala jaathi munnerumaa Munnerumaa…aa…aa…aa….aa… Chorus : Panakkaara karandi Mazhai ellaam sorandi Vanam kaadu pazhuthaachamma Palakaalama…aa…aa…aa…
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் பிரியதர்ஷினி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : தந்தானேனா தந்தானேனா தந்தானேனானா தந்தானேனா ஆண் : வையம்பட்டி… வாழக்குட்டி… தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி குழு : மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா…..ஆஆஆ…. குழு : பணக்கார கரண்டி மழை எல்லாம் சொரண்டி வனக்காடு பழுதாச்சு அம்மா பலகாலமா……ஆஆஆ….. பெண் : மலைக்கு போய் மொட்ட போடு மலைக்கே மொட்ட போட வேணா மலையும் மரமும் நம்ம சாமி கொண்டாடுங்க…..கூத்தாடுங்க……. பெண் : தாய் மாமன் காத்து தாய்பால் ஊத்து உசுரு பொழைக்க இது போதும் மும்மாரி கூட மோசம் செஞ்சாலும் கையே…… எதிர்க்காலம் ஆண் : தேகத்தில் வலுவுண்டு மானே இங்க தினையோடு சாப்பாடு தேனே குழு : மேகத்தின் போர்வைக்கு கீழே நாங்க காதல் செய்வோம் களவும் செய்வோம் ஆண் : புல்லோடு தூங்கும் பனி துளி சேர்த்து சூரிய ஒளியை கோர்போமே சந்தோசம் உண்டு சாதிகள் இல்ல சமத்துவம் காண்போமே……. ஆண் : தென் நாட்டு தாகம் தீர்க்கும் தெய்வம் மேற்க்கு தொடர்ச்சி மலைதானே… மனுசனும் கடவுளும் தோன்றும் முன்னாலே வாழ்ந்த மலைதானே பெண் : பறவைக எச்சம்தான் காடு எங்க பண்பாட்டில் காடேதான் வீடு குழு : மரமொன்று மல மேல சாஞ்சா நாங்க தூக்கம் கெட்டு துக்கம் கேட்போம் பெண் : தன் வீட்டு மேல தீ வைக்கும் மனுசா நம்மோட காட்ட அழிக்காதே பேராச புடிச்ச பேய் மனக்காரா தாய் முலை அறுக்காதே ஆண் : வையம்பட்டி… வாழ குட்டி… தப்பாட்டம் ஆடு வேசம் கட்டி பாட்டு கட்டி நீ ஆடுனா மேகங்கள் போடும் ஆலங்கட்டி குழு : மல மேல ஒழப்பு பள்ளத்தில் பொழப்பு மல ஜாதி முன்னேறுமா முன்னேறுமா…..ஆஆஆ…. குழு : பணக்கார கரண்டி மழை எல்லாம் சொரண்டி வனக்காடு பழுதாச்சு அம்மா பலகாலமா……ஆஆஆ…..