← Back

Yenakkaagave Poranthavaley Song Lyrics

Singer : Sathya Prakash Music by : D. Imman Male : Enakkaagavae poranthavalae…. Thirunaalayae koduppavalae… Male : Enakkaagavae poranthavalae…. Thirunaalayae koduppavalae… Male : Adadaa adadaa Kangal meedhu idi idichaalae Mazhaiya veyila rendum thaanae Aagi pora Male : Madagu odanja neera pola Silu siluthaalae Manasa pinni Jadaiya mudinjaalae hey heyy Male : Ketti melam kotti pogum kannae Adi katti vaadi ottiyanamae Ettu gajam pattu selai pennae Adi katti vaadi indha neramae Male : Enakkaagavae poranthavalae…. Thirunaalayae koduppavalae… Male : Adadaa adadaa Kangal meedhu idi idichaalae Mazhaiya veyila rendum thaanae Aagi pora Male : Madagu odanja neera pola Silu siluthaalae Manasa pinni Jadaiya mudinjaalae Male : Enakkaagavae…
பாடகர் : சத்யபிரகாஷ் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே ஆண் : எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே ஆண் : அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே ஹேய் ஹேய் ஆண் : கெட்டி மேளம் கொட்டி போகும் கண்ணே அடி கட்டி வாடி ஒட்டியானமே எட்டு கஜம் பட்டு சேலை பெண்ணே அடி கட்டி வாடி இந்த நேரமே ஆண் : எனக்காகவே பொறந்தவளே திருநாளையே கொடுப்பவளே ஆண் : அடடா அடடா கண்கள் மீது இடி இடிச்சாலே மழையா வெயிலா ரெண்டும்தானே ஆகி போறா ஆண் : மடகு ஒடஞ்சு நீர போல சிலு சிலுத்தாலே மனச பின்னி ஜடையா முடிஞ்சாலே…… ஆண் : எனக்காகவே……………….