← Back

Nadaga Sangeetha Nadamadadi Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Chakkravarthy Male : Aaaa….aaa….aaa….aa…. Haa….aaa….aaa…aaa….aa…haaa…aa…aaa..aa.a… Male : Nadaga sangeetha nadamaadadi Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadi Kangal solgindra gaanam aayiram Female : …………………. Male : Kaalgal seigindra thaalam aayiram Male : Angam enganam paavam aayiram Azhagu pongidum lalitha kaaviyam Mangaiyar maeniyil thaangum ooviyam Aaa….aaa…aa…aa… Nadaga sangeetha nadamaadadi Male : Oho ramba sagala kalanidhi rambaa Vaanam boomiyilum neeyae raaniyadi Sangeethathil gnyaaniyadi Yedi un aadal paadal ullasam Yedi un aanandha baavanai vegam Female : …………………… Female : Arupaththu naankennum kalai kanda mogini Mega naadhanathu piriya raagini Female : Arupaththu naankennum kalai kanda mogini Mega naadhanathu piriya raagini Female : Kalaivaani polae isai paaduven Female : Kalaivaani polae isai paaduven Kaaviya naayagi deva devadhai Karpanai arpudham kaattum eeswari Rasa vandhini jeya jeya vandhini Rasa vandhini jeya jeya vandhini Male : Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadi Male : Oho oorvasi adhiroopa soundharya raasi Yedi un mogana kangalil sagasa mogam Yedi un nalina manogara navarasa baavam Female : Manmadhan isaikkum sangeethamae Radhidevi saasthiramae en vedhamae Manmadhan isaikkum sangeethamae Radhidevi saasthiramae en vedhamae Female : Thirumandhira pudhu manamangalam Kodi sorgangal uruvakkum magaraaniyae Female : Mudivilaldhor aanandha naayagi Female : En peyar enna oorvasiya naan chaarukaesi Male : Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadi Male : Ohoo mohana azhagu thogaiyae Aanandham un raasaleelai Aarambha srungaara solai Aanandham un raasaleelai Female : Oliyazhagae endhan vizhiyazhagu Oliyazhagae endhan vizhiyazhagu Ulavidum megam ullaasa ponnodamae Female : En kaigal theendinaal En kaalgal aadinaal Madhuvil illadha mayakkam undaagum Manadhil inba nilai odum Adhil vaanulagam asaindhaadum Saaranga kanmani naan Male : Nadaga sangeetha nadamaadadi Aadidum kalaikkingu mozhi yedhadi Nadaga sangeetha nadamaadadinum
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சக்ரவர்த்தி ஆண் : ………………………….. ஆண் : நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி கண்கள் சொல்கின்ற கானம் ஆயிரம் பெண் : …………………….. ஆண் : கால்கள் செய்கின்ற தாளம் ஆயிரம் ஆண் : அங்கம் எங்கணும் பாவம் ஆயிரம் அழகு பொங்கிடும் லலிதா காவியம் மங்கையர் மேனியில் தாங்கும் ஓவியம்…. ஆ ஆஅ ஆ …. நாடக சங்கீத நடமாடடி…… ஆண் : ஓகோ ரம்பா சகல கலாநிதி ரம்பா வானம் பூமியிலும் நீயே ராணியடி சங்கீதத்தில் ஞானியடி…. ஏடி உன் ஆடல் பாடல் உல்லாசம் ஏடி உன் ஆனந்த பாவனை வேகம்… பெண் : ………………………….. பெண் : அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி மேக நாதனது பிரிய ராகினி பெண் : அறுபத்து நான்கென்னும் கலை கண்ட மோகினி மேக நாதனது பிரிய ராகினி பெண் : கலைவாணி போலே இசை பாடுவேன் பெண் : கலைவாணி போலே இசை பாடுவேன் காவிய நாயகி தேவ தேவதை கற்பனை அற்புதம் காட்டும் ஈஸ்வரி ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி……. ரஸ வந்தினி ஜெயஜெய வந்தினி….. ஆண் : நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி ஆண் : ஓகோ ஊர்வசி அதிரூப சௌந்தர்ய ராசி ஏடி உன் மோகனக் கண்களில் சாகச மோகம் ஏடி உன் நளின மனோகர நவரச பாவம் பெண் : மன்மதன் இசைக்கும் சங்கீதமே ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே மன்மதன் இசைக்கும் சங்கீதமே ரதிதேவி சாஸ்திரமே என் வேதமே பெண் : திருமந்திரம் புது மணமங்கலம் கோடி சொர்க்கங்கள் உருவாக்கும் மகராணியே பெண் : முடிவிலாதோர் ஆனந்த நாயகி பெண் : என் பெயர் என்ன ஊர்வசியா நான் சாருகேசி ஆண் : நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி ஆண் : ஓஹோ மேனகா அழகுத் தோகையே ஆனந்தம் உன் ராசலீலை ஆரம்ப ஸ்ருங்காரச் சோலை ஆனந்தம் உன் ராசலீலை பெண் : ஒளியழகே எந்தன் விழியழகு ஒளியழகே எந்தன் விழியழகு உலவிடும் மேகம் உல்லாசப் பொன்னோடமே பெண் : என் கைகள் தீண்டினால் என் கால்கள் ஆடினால் மதுவில் இல்லாத மயக்கம் உண்டாகும் மனதில் இன்பநிலை ஓடும் அதில் வானுலகம் அசைந்தாடிடும் சாரங்கக் கண்மணி நான் ஆண் : நாடக சங்கீத நடமாடடி ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி நாடக சங்கீத நடமாடடி