← Back

Oru Thuli Vishamai Song Lyrics

Singers : Sharib Sabri and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Male : Aaa…aaa….aaa… Haa.a….aaa….aaa…haaa… Haaa….aaa….aa… Male : Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… Chorus : Velludhae velludhae Murangalai velludhae Kolludhae kolludhae Thavanaiyil kolludhae Male : Unnai marukka Tholaindhu paarththen Ada endhan nenjam Vara marukkudhae Varaiya varaiya Azhithu paarththen Adhu meendum unnai Manam varaiyudhae Male : Mounathaalae bhaasaiyaalae Aasaiyaalae avasthaiyaalae Kaadhal thedi uyir udharudhae Male : Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… Chorus : …………………………. Female : ……………………….. Male : …………………………… Female : Maranam thedumbodhum Mayakkam kondu Jeevan vaazhvadhen… vaazhvadhen Uravukkaaga yengi manusha poovum Ondru saavadhen… saavadhen Male : Thadai vidhikkaadhae Manam mandi idum bodhum Uyir thundupadum bodhum Unnai marukkaadhae Female : Maru murai ini pirappadhaa Un arugilae thanithu iruppadhaa Kaadhalai ingu maruppadhaa Illai veruppadhaa Oru vidaikodu vidaikodu idhayathil Male : Idhayathil idamkodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren Female : ………………………………… Female : Kaadhal ennum theeyil Karuga kooda penmai Thunindhadhae thunindhadhae Amila nadhiyai kooda Amudham endru enni Neendhudhae neendhudhae Male : Vali theriyaadhae Vizhi pathikkira podhu Udal thiththikkira podhu Vilai kidaiyaadhae …ae…. Female : Udaigiren naan udaigiren Ada un vasam saran adaigiren Karaigiren mella uraigiren Unnil inaigiren ini Mudivedu mudivedu idhayathil Male : Idhayathil idam kodu Thudikkiren thavikkiren Thudikkiren thavikkiren thavikkiren Male : Oru thuli vishamaai Kaadhal uyiril kalakkudhae Arainodi pozhudhil Uyirum irandhae pirakkudhae Pirakkudhae… mayakkudhae… hae..
பாடகர்கள் : ஷரிப் சபீர் மற்றும் ஸ்ரேயா கோஷல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ…..ஆஅ….ஆஆஆ……ஆஅ…. ஆஅ….ஆஆஆ……ஆஅ…. ஆஅ….ஆஆஆ……ஆஅ…. ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே……மயக்குதே……ஹேய் குழு : வெல்லுதே வெல்லுதே முரண்களை வெல்லுதே கொல்லுதே கொல்லுதே தவணையில் கொல்லுதே ஆண் : உன்னை மறக்க தொலைந்து பார்த்தேன் அட எந்தன் நெஞ்சம் வர மறுக்குதே ஆண் : வரைய வரைய அழித்து பார்த்தேன் அது மீண்டும் உன்னை மனம் வரையுதே ஆண் : மௌனத்தாலே பாசையிலே ஆசையாலே அவஸ்தையாலே காதல் தேடி உயிர் உதறுதே ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே……மயக்குதே……ஹேய் குழு : ……………….. பெண் : ……………….. ஆண் : ……………….. பெண் : மரணம் தேடும் போதும் மயக்கம் கொண்டு ஜீவன் வாழ்வதேன்……வாழ்வதேன் உறவுக்காக ஏங்கி மனுஷ பூவும் ஒன்று சாவதேன்…..சாவதேன் ஆண் : தடை விதிக்காதே மனம் மண்டி இடும் போதும் உயிர் துண்டுபடும் போதும் உன்னை மறுக்காதே பெண் : மறு முறை இனி பிறப்பதா உன் அருகிலே தனித்து இருப்பதா காதலை இங்கு மறுப்பதா இல்லை வெறுப்பதா ஒரு விடைகொடு விடைகொடு இதயத்தில் ஆண் : இதயத்தில் இடம்கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் பெண் : ………………… பெண் : காதல் என்னும் தீயில் கருக கூட பெண்மை துணிந்ததே துணிந்ததே அமில நதியை கூட அமுதம் என்று எண்ணி நீந்துதே நீந்துதே ஆண் : வலி தெரியாதே விழி பத்திக்கிற போதும் உடல் தித்திக்கற போதும் விலை கிடையாதே……ஏ…. பெண் : உடைகிறேன் நான் உடைகிறேன் அட உன் வசம் சரண் அடைகிறேன் கரைகிறேன் மெல்ல உறைகிறேன் உன்னில் இணைகிறேன் இனி முடிவெடு முடிவெடு இதயத்தில் ஆண் : இதயத்தில் இடம் கொடு துடிக்கிறேன் தவிக்கிறேன் துடிக்கிறேன் தவிக்கிறேன் தவிக்கிறேன் ஆண் : ஒரு துளி விஷமாய் காதல் உயிரில் கலக்குதே அரை நொடி பொழுதில் உயிரும் இறந்தே பிறக்குதே பிறக்குதே……மயக்குதே……ஹேய்