← Back

Oh Kadhal Ennai Kadhalika Villai Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Hamsalekha Female : Oh… kaadhal ennai kaadhalika villai Oh… kaatrum ennai aadharika villai Kanni vennilla kaathirikiren Pogum padhayil poothirikiren Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan I love you..i love you..i love you Female : Oh… kaadhal ennai kaadhalika villai Oh… kaatrum ennai aadharika villai Female : Kaigal yendhi vandhen gavanam illaya… Kannil eeram kandum karunai illaya… Male : Paalai pola kallum vellai illaya.. Parugi paarka sonnaal paavam illaya… Female : Naan indru seethai endru thee kulipen unnalae Penn pavam saabam endru kaana vendum pinnalae Male : Podhum podhum pennae punnagai enbadhu Kaadhalin pallavi…. I love you….i love you….i love you…. Male : Oh…kaadhal unnai kaadhalithadhamma Oh…kaatrum unnai aadharithadhamma Male : Ennai kollathanaa illamai vandhadhu Endha naalil amma paruvam vandhadhu Female : Puruvam vandha podhae paruvam vandhadhu Pudavai maatrumbothu garvam vandhadhu Male : Sriraman vil valaithu seethai kondaan appodhu En seethai vil valaithu raaman kondaal ippodhu Female : Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan I love you..i love you..i love you Male : Oh…kaadhal unnai kaadhalithadhamma Oh…kaatrum unnai aadharithadhamma Female : Kanni vennilla kaathirikiren Pogum padhayil poothirikiren Male : Theeyil vegum podhum Odhidum mandhiram ondrudhaan ondrudhaan Female : I love you..Male : I love you..Female : I love you
பாடகி : வாணி ஜெயராம் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஹம்சலேகா பெண் : ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை ஓ… காற்றும் என்னை ஆதரிக்க வில்லை கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன் தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ பெண் : ஓ… காதல் என்னை காதலிக்கவில்லை ஓ… காற்றும் என்னை ஆதரிக்க வில்லை பெண் : கைகள் ஏந்தி வந்தேன் கவனம் இல்லையா கண்ணில் ஈரம் கண்டும் கருணை இல்லையா ஆண் : பாலை போல கல்லும் வெள்ளை இல்லையா பருகி பார்க்க சொன்னால் பாவம் இல்லையா பெண் : நான் இன்று சீதை என்று தீ குளிப்பேன் உன்னாலே பெண் பாவம் சாபம் என்று காண வேண்டும் பின்னாலே ஆண் : போதும் போதும் பெண்ணே புன்னகை என்பது காதலின் பல்லவி ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா ஆண் : என்னை கொல்லதானா இளமை வந்தது எந்த நாளில் அம்மா பருவம் வந்தது பெண் : புருவம் வந்த போதே பருவம் வந்தது புடவை மாற்றும் போது கர்வம் வந்தது ஆண் : ஸ்ரீராமன் வில் வளைத்து சீதை கொண்டான் அப்போது என் சீதை வில் வளைத்து ராமன் கொண்டால் இப்போது பெண் : தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஆண் : ஓ காதல் உன்னை காதலித்ததம்மா ஓ காற்றும் உன்னை ஆதரித்ததம்மா பெண் : கன்னி வெண்ணிலா காத்திருக்கிறேன் போகும் பாதையில் பூத்திருக்கிறேன் ஆண் : தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம் ஒன்று தான் ஒன்று தான் பெண் : ஐ லவ் யூ ஆண் : ஐ லவ் யூ பெண் : ஐ லவ் யூ