← Back

Chinnanchiru Malare Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Baby Sujatha Music by : S. A. Rajkumar Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Female : Chinnanchiru Male : Malarae Female : Sellakiliyae Both : Vanna nilavae Male : Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male : Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Female : Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Male : Mullaiyae siru killayae Illaiyae inai illaiyae Pongum inba oottru nee Thamilsangam thantha paattu nee Ingu vandhu thangidum Nandhavanathu kaatru nee Konji paesum anbu thaeni Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male : Nenjilae oru geetham Kannilae innum eeram Nenjilae oru geetham Kannilae innum eeram Male : Enadhu vazhkai solai thaan Puyalum veesa veezhnthathu Iraivan potta kanakkilae Uravu paravai paranthathu Unadhu mozhiyil udhayam thondrum Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Female : Haan Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae Male : Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Nee vaanam pottrum vaigarai Vaasam veesum thaamarai Male : Chinnanchiru malarae Sellakiliyae vanna nilavae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் குழந்தை சுஜாதா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே பெண் : சின்னஞ்சிறு ஆண் : மலரே பெண் : செல்லக்கிளியே இருவர் : வண்ண நிலவே ஆண் : நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே பெண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே ஆண் : முல்லையே சிறு கிள்ளையே இல்லையே இணை இல்லையே பொங்கும் இன்ப ஊற்று நீ தமிழ்சங்கம் தந்த பாட்டு நீ இங்கு வந்து தங்கிடும் நந்தவனத்து காற்று நீ கொஞ்சிப் பேசும் அன்புத் தேனி ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : நெஞ்சிலே ஒரு கீதம் கண்ணிலே இன்னும் ஈரம் நெஞ்சிலே ஒரு கீதம் கண்ணிலே இன்னும் ஈரம் ஆண் : எனது வாழ்க்கை சோலைதான் புயலும் வீச வீழ்ந்தது இறைவன் போட்ட கணக்கிலே உறவு பறவை பறந்தது உனது மொழியில் உதயம் தோன்றும் ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. பெண் : ஹான் சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே.. ஆண் : நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை நீ வானம் போற்றும் வைகறை வாசம் வீசும் தாமரை ஆண் : சின்னஞ்சிறு மலரே செல்லக்கிளியே வண்ண நிலவே….