← Back

Eerakkaathae Song Lyrics

Singers : Senthildass and Anitha Music by : Yuvanshankar Raja Female : Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Male : Malangattu mayilae Machamulla muyalae Mullu mela thuni kaaya podura Thanjam vandhu kedakken Thappi vandhu pozhakken Thunbathukku vaakkapada paaakura Female : Paasatha ulla vachu Oru paasangu pannaatheega Mannukull nookol pola Enna kannukull moodatheega Male : Malaiyil odhungathaanae Naan iravil paniya vandhen Paniya kudikathanae Nee pagalil veyilaa vandha Female : Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Whistling : ………………….. Female : Senjuvacha kallaanen unnaala Sela kattum ponnanen Enjela azhukaakaavaa Ulkoodu vervai pookka Vaa nee vaa Male : Aambalaiku sela katti Vandhaakaa Pombalanu nambanuma Sollaama vazhi paarthu po Kondaada vaazhkai illa Po di po Female : Ada usura ul vaangum Kaathukku En koondhal porvai aagumae Male : Aattutholu en porvai aagalam Vellaadu porvai aaguma Female : Chella karuppa.. Enna kozhuppa Unma sollu Whistling : ………………………… Male : Unnipoochi eppodhum kaamboda Ottikitta pogaathu En usura urinjaathadi Empozhappil eeram illa podi Female : Sekkupatta ell pola Summa nee Nokkupethu pogaadha En pecha nee kelaiyaa Entholil thaembal paarthu poyaa Male : Oru thalayae illadha Poochi naan Nee kreedam sootta paakkura Female : Than thalaya mannodu Moodura Theekkozhi pola yeikkura Male : Enna madakka Maarbil idukka Paakuriyaa…aaa…. Male : Eerakaathae nee veesu Yereduthu nee pesu Kootukulla orr koothu Megangondu vaan saathu Whistling : ………………………………..
பாடகர்கள் : செந்தில் தாஸ் மற்றும் அனிதா இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா விசில் : …………………….. பெண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து ஆண் : மலங்காட்டு மயிலே மச்சம் உள்ள முயலே முள்ளு மேல துணி காய போடுற ஆண் : தஞ்சம் வந்து கெடக்கேன் தப்பி வந்து பொழய்க்கேன் துன்பத்துக்கு வாக்கபட பாக்குற பெண் : பாசத்த உள்ள வச்சு ஒரு பாசாங்கு பண்ணாதீக மண்ணுக்குள் நூல்கோல் போல என்ன கண்ணுக்குள் மூடாதீக….. ஆண் : ஓ மழையில் ஒதுங்க தானே நான் இரவில் பனியா வந்தேன் பனிய குடிக்கத்தானே நீ பகலில் வெயிலா வந்த…… பெண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து பெண் : செஞ்சு வச்ச கல் ஆனேன் உன்னால சேல கட்டும் பொண் ஆனேன் என் சேல அழுக்காக்கவா உள்கூடு வேர்வை பூக்க வா நீ வா ஆண் : ஆம்பளைக்கி சேல கட்டி வந்தாக்க பொம்பளன்னு நம்பனுமா சொல்லாம வழி பார்த்து போ கொண்டாட வாழ்க்கை இல்ல போடி போ பெண் : அட உசிர உள் வாங்கும் காத்துதான் என் கூந்தல் போர்வை ஆகுமே ஆண் : ஆட்டுதோலு என் போர்வை ஆகலாம் வெள்ளாடு போர்வை ஆகுமா பெண் : செல்ல கருப்பா என்ன கொழுப்பா உண்மை சொல்லு…… ஆண் : உன்னி பூச்சி எப்போதும் காம்போட ஒட்டி கிட்டா போகாது என் உசிர உரிஞ்சாதடி என் பொழப்பில் ஈரம் இல்ல போடி பெண் : செக்கு பட்ட எள் போல சும்மா நீ நொக்கு பட்டு போகாத என் பேச்ச நீ கேளையா என் தோளில் தேமல் பார்த்து போய்யா ஆண் : ஒரு தலையே இல்லாத பூச்சி நான் நீ கிரீடம் சூட்ட பாக்குற பெண் : தன் தலைய மண்னோட மூடுற தீ கோழி போல ஏய்க்கிற ஆண் : என்ன மடக்க மார்பில் இடுக்க பாக்குறியா ஆண் : ஈரக்காத்தே நீ வீசு ஏறெடுத்து நீ பேசு கூட்டுகுள்ள ஓர் கூத்து மேகம் கொண்டு வான் சாத்து விசில் : ……………………..