← Back

Takkaru Paarva Song Lyrics

Singers : Siddharth Mahadevan and G.V. Prakash Kumar Music by : G.V. Prakash Kumar Male : Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male : Nikkaiyil neram kootturiyae Vekkaiyil thaagam theekuriyae Vetkathil vethala poduriyae Pakkathil vandha oduriyae Male : Mother’u tongue-a maranthenae Setharu thenga aanenae Tharaiyila naan medhanthenae Paranthenae… Male : Kutheetti kannaala Kutheettu poguriyae Viththa nee katturiyae Katturiyae… Male : Paaviyen manasa nee kalachiyae Nenjil un aatchiya amatchiyae Male : Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male : Aarezhu maniyaana Theenthu pogum Androidu naan illadi Ezhezhu jenmamum koodavarum Unnoda udbiyadi Male : Oviyatha orankattum Kannae un azhaga thaan enna solla Olagengumae thedipaathen Onnaattam ponnae illa Male : En kaadhal whatsapp-ula Neethaanae dp pulla Night ellaam naan thoongala Onnaala romba tholla Male : Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male : Ayyaiyo munnaala ava nikkura Anjaaru nilavattam thaan Power cuttu aanaalum parava illa Inverter ava kannu thaan Male : Eragupandhu naanthanadi Yeguri thaan yengeyo ponenadi Marakilayae ongitta thaan Maattiyae nikkurendi Male : Kai veesi nee nadantha Kaathellaam kiru kirukkum Malarpadham pattathanaal Mannukkum madham pudikkum Male : Takkaru paarva paakuriyae Takkunnu bothai yethuriyae Bakkunnu paadha mathuriyae Thikki nee pesa vekkuriyae Male : Nikkaiyil neram kootturiyae Vekkaiyil thaagam theekuriyae Vetkathil vethala poduriyae Pakkathil vandha oduriyae
பாடகர்கள் : சித்தார்த் மகாதேவன் மற்றும் ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே ஆண் : மதர்ரு டங்க மறந்தேனே செதறு தேங்கா ஆனேனே தரையில நான் மெதந்தேனே பறந்தேனே….. ஆண் : குத்தீட்டி கண்ணால குத்தீட்டு போகுறியே வித்த நீ காட்டுறியே கட்டுறியே….. ஆண் : பாவியே மனச நீ கலைச்சையே நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : ஆறேழு மணியானா தீந்து போகும் ஆண்ட்ரைடு நான் இல்லடி ஏழேழு ஜென்மமும் கூடவரும் உன்னோட உட்பியடி ஆண் : ஓவியத்த ஓரங்கட்டும் கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன் ஒன்னாட்டம் பொண்ணே இல்ல ஆண் : என் காதல் வாட்ஸ் ஆப்ல்ல நீதானே டிபி புள்ள நைட் எல்லாம் நான் தூங்கல ஒன்னால ரொம்ப தொல்லா ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : அய்யையோ முன்னால அவ நிக்கறா அஞ்சாறு நிலவாட்டம்தான் பவர் கட்டு ஆனாலும் பரவா இல்ல இன்வெர்டர் அவ கண்ணுதான் ஆண் : இறகுபந்து நான்தானடி எகுறிதான் எங்கேயோ போனேனடி மரக்கிளையா ஒன்கிட்டதான் மாட்டியே நிக்குறேன்டி ஆண் : கை வீசி நீ நடந்தா காத்தெல்லாம் கிறுகிறுக்கும் மலர்ப்பாதம் பட்டதனால் மண்ணுக்கும் மதம் புடிக்கும் ஆண் : டக்கரு பார்வை பாக்குறியே டக்குன்னு போதை ஏத்துறியே பக்குன்னு பாதை மாத்துறியே திக்கி நீ பேச வைக்குறியே ஆண் : நிக்கையில் நேரம் கூட்டுறியே வெக்கையில் தாகம் தீக்குறியே வெட்கத்தில் வெத்தலை போடுறியே பக்கத்தில் வந்தா ஓடுறியே