← Back

Avan Avan Song Lyrics

Singers : Diwakar and Chorus Music by : Shankar-Ehsaan-Loy Lyrics by : Madhan Karky Chorus : ……………………….. Male : Kaatrai veesidum vaagai vaasam Mavanin vetri koodum Thannaal neeyavan kopam kandaal Manam porkalam yerum Male : Kaadhil neeyavan vaalai kettaal Isaiyaaka athu maarum Naavil neeyavan perai chonnaal Un ullae paarthidum veeram Chorus : Avan avan avan avan Avan avan avan avan Avan avan avan kathiraas… Chorus : Alai alai polimaiyil Adi adi idaiyave Vaa nee vaa nee kathiraas Chorus : Avan avan avan avan Avan avan avan avan Avan avan avan kathiraas Chorus : Alai alai polimaiyil Adi adi idaiyave Vaa nee vaa nee kathiraas Male : Oooo maraigalai pilanthoru Vazhi uruvaakka Oruvanae ulaginil ingae.. Aazhiyai thandavum vaaninai thandavum Oruvanae mannail ingae Male : Sooriyan pola sooriyan pola Veeriyam kondavan ingae Aayiram aayiram paatkalai paadum Raja rajanum ingae Male : Vetriyenum naazhikai Ivan tholile ingae Bhoomi panthil eeram ellaam odavaa Yaarathu ingae Chorus : Avan avan avan avan Avan avan avan avan Avan avan avan kathiraas Chorus : Alai alai polimaiyil Adi adi idaiyave Vaa nee vaa nee kathiraas Chorus : Avan avan avan avan Avan avan avan avan Avan avan avan kathiraas Chorus : Alai alai polimaiyil Adi adi idaiyave Vaa nee vaa nee kathiraas
பாடகர்கள் : திவாகர் மற்றும் குழு இசை அமைப்பாளர் : ஷங்கர்- ஈஷான்- லாய் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி குழு : ………………. ஆண் : காற்றில் வீசிடும் வாகை வாசம் மவனின் வெற்றி கூறும் தன்னால் நீயவன் கோபம் கண்டால் மனம் போர்க்களம் ஏறும் ஆண் : காதில் நீயவன் வாளை கேட்டால் இசையாக அது மாறும் நாவில் நீயவன் பேரைச் சொன்னால் உன் உள்ளே பார்த்திடும் வீரம் குழு : அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் கதிராஸ் அலை மலை ஒலி ஒளி வழி வழி என என வா நீ வா நீ கதிராஸ் குழு : அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் கதிராஸ் அலை மலை ஒலி ஒளி வழி வழி என என வா நீ வா நீ கதிராஸ் ஆண் : மலைகளை பிளந்தொரு வழி உருவாக்க ஒருவனே உலகில் இங்கே ஆழியை தாண்டவும் வானினை தாண்டவும் ஒருவனே மண்ணிலே இங்கே ஆண் : சூரியன் போல சூரியன் போல வீரியம் கொண்டவன் இங்கே ஆயிரம் ஆயிரம் பாக்களை பாடும் ராஜா ராஜனும் இங்கே ஆண் : வெற்றியெனும் நாழிகை இவன் தோளிலே இங்கே பூமி பந்தின் ஈரம் எல்லாம் ஒருவாய் யாரது இங்கே குழு : அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் கதிராஸ் அலை மலை ஒலி ஒளி வழி வழி என என வா நீ வா நீ கதிராஸ் குழு : அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் அவன் கதிராஸ் அலை மலை ஒலி ஒளி வழி வழி என என வா நீ வா நீ கதிராஸ்