← Back

Manushan Ennavo Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamai Pithan Male : Manushan ennavo nallavandhan Avan manasilathanda pei irukku Manushan ennavo nallavandhan Avan manasilathanda pei irukku Kolam azhagathaan irukku Avan gunathilae naayin vaal irukku Kolam azhagathaan irukku Gunathilae naayin vaal irukku Manushan ennavo nallavandhan Avan manasilathanda pei irukku Male : Paarvai vovondrum kalugugal polae Vaarthai vovondrum narigalai polae Paarvai vovondrum kalugugal polae Vaarthai vovondrum narigalai polae Nalla mirugam kattil irukku Kodiyadhu veetil irukku Male : Neramum nalla nerungudhu ippo Enakkini vaettai irukku Naana neeya naalai paarppom poda raja Male : Manushan ennamo nallavandhan Avan manasilathanda pei irukku Male : Vel vel vel vel vetri vel Vel vel vel vel vetri vel Vel vel vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Male : Kaalai nerathil saamigal vesham Maalai nerathil manmadha dhosam Ethanai naala sathira sottril Valarthathu indha udambhu Male : Kaaviya katti thadiya otti Nadakkuthu unga pizhaippu Naalum pesum yaagam yogam Yaavum mosam Male : Manushan ennamo nallavandhan Avan manasilathanda pei irukku Male : Kaadu maedellam uzhaippadhu naangal Kanji porattam ethanai naatkal Kaadu maedellam uzhaippadhu naangal Kanji porattam ethanai naatkal Kutta kuttathaan kuninjirundhan Kunindhavan nimirndhu vittaan Male : Satta padikku vara marutha Sandhikka thunindhu vittaan Gyaayam ketkkum kalam neram Nalai thondrum Male : Manushan ennamo nallavandhan Avan manasilathanda pei irukku Kolam azhagathaan irukku Avan gunathilae naayin vaal irukku Kolam azhagathaan irukku Gunathilae naayin vaal irukku Manushan ennavo nallavandhan Avan manasilathanda pei irukku
பாடகர் : டி. எம் . சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : புலமை பித்தன் ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு கோலம் அழகாத்தான் இருக்கு குணத்திலே நாயின் வால் இருக்கு கோலம் அழகாத்தான் இருக்கு குணத்திலே நாயின் வால் இருக்கு மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு ஆண் : பார்வை ஒவ்வொன்றும் கழுகுகள் போலே வார்த்தை ஒவ்வொன்றும் நரிகளைப் போலே பார்வை ஒவ்வொன்றும் கழுகுகள் போலே வார்த்தை ஒவ்வொன்றும் நரிகளைப் போலே நல்ல மிருகம் காட்டில் இருக்கு கொடியது வீட்டில் இருக்கு ஆண் : நேரமும் நல்லா நெருங்குது இப்போ எனக்கினி வேட்டை இருக்கு நானா நீயா நாளை பார்ப்போம் போடா ராஜா.. ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு ஆண் : வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல்… வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் ஆண் : காலை நேரத்தில் சாமிகள் வேஷம் மாலை நேரத்தில் மன்மதக் தோஷம் எத்தனை நாளா சத்திர சோற்றில் வளர்த்தது இந்த உடம்பு ஆண் : காவியக் கட்டி தாடிய ஒட்டி நடக்குது உங்க பிழைப்பு நாளும் பேசும் யாகம் யோகம் யாவும் மோசம்………. ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு ஆண் : காடு மேடெல்லாம் உழைப்பது நாங்கள் கஞ்சி போராட்டம் எத்தனை நாட்கள் காடு மேடெல்லாம் உழைப்பது நாங்கள் கஞ்சி போராட்டம் எத்தனை நாட்கள் குட்ட குட்டத்தான் குனிஞ்சிருந்தான் குனிந்தவன் நிமிர்ந்து விட்டான் ஆண் : சட்ட படிக்கு வர மறுத்தா சந்திக்க துணிந்து விட்டான் ஞாயம் கேட்கும் காலம் நேரம் நாளை தோன்றும்………….. ஆண் : மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு கோலம் அழகாத்தான் இருக்கு குணத்திலே நாயின் வால் இருக்கு கோலம் அழகாத்தான் இருக்கு குணத்திலே நாயின் வால் இருக்கு மனுஷன் என்னவோ நல்லவந்தான் அவன்மனசிலதாண்டா பேய் இருக்கு