← Back

Unnai Adaindha Manam Song Lyrics

Singer : P. Suseela Music by : M. S. Viswanathan Female : Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female : Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female : Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha Thiru manjal konjum mayil Unnai thanjam endru vanthaal Unnudan magizha Female : Nadai anjum pennin nenjil Vanjam endrum illai Mannaa un manam malarga Thinam unnaal un nilai uyarga Ini ennaal un nilai uyarga Female : Aaa….aa…..aa……aaa…..aa…aa…. Ooo…..ooo….oo…..oo…..ooho….. Female : Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga Female : Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya Enthan thanthai ennai unthan kaiyil Pillai endru thanthaar than manam kaniya Female : Intha pillai thannai Unthan annai ennum Ullam thannaal kaaththarul puriga Female : Kurai illaatha vaazhvondru arulga Thunai ennodu nee kolla varuga Female : Aaa….aa…..aa……aaa…..aa…aa…. Ooo…..ooo….oo…..oo…..ooho….. Female : Unnai adaintha manam vaazhga Ini ovvoru iravum vaazhga Intha manjam en nenjil thaenaga Nalla vaazhvum valamum malarga
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ திரு மஞ்சள் கொஞ்சும் மயில் உன்னை தஞ்சம் என்று வந்தாள் உன்னுடன் மகிழ பெண் : நடை அஞ்சும் பெண்ணின் நெஞ்சில் வஞ்சம் என்றும் இல்லை மன்னா உன் மனம் மலர்க தினம் உன்னால் என் சுகம் வளர்க இனி என்னால் உன் நிலை உயர்க பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆ ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…..ஓஹோ பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க பெண் : எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய எந்தன் தந்தை என்னை உந்தன் கையில் பிள்ளை என்று தந்தார் தன் மனம் கனிய பெண் : இந்த பிள்ளை தன்னை உந்தன் அன்னை என்னும் உள்ளம் தன்னால் காத்தருள் புரிக பெண் : குறை இல்லாத வாழ்வொன்று அருள்க துணை என்னோடு நீ கொள்ள வருக பெண் : ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஆ….ஆஹ ஓஓ……ஓஒ…..ஓ…..ஓ…ஓஹோ பெண் : உன்னை அடைந்த மனம் வாழ்க இனி ஒவ்வொரு இரவும் வாழ்க இந்த மஞ்சம் என் நெஞ்சில் தேனாக நல்ல வாழ்வும் வளமும் மலர்க