← Back

Anbu Nanbane Song Lyrics

Singer : Mano Music by : Chandrabose Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male : Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Male : Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Chorus : …………….. Male : Vetri veerano kadhal mannnamo Muzhichchi ezhunthu manaiviyodu enna pesinaan Vetti payal ivan thottu paakkala Vengaayaththa urichchu pottu thola enninaan Male : Munnaal bachelor enna kenjuraan Kallooriyil kudumbam nadaththa urimai ketkiraen Pillaiyum kuttiyum pettru kollavae Anumathika vendumendru manuvum poduraan Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male : Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Chorus : Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Chorus : …………….. Male : Vanna chittukkal engal kannilae Vanthu vanthu sinthu paadum ilamai nenjilae Kollai aasaigal koodu kattiyae Konji konji kadhal pesum engal ninaivilae Male : Pinjilae pazhuththavan enna seiyyuraan haan Pillai petra manaivikkaaga podavai theigiraan Meniyil paadthiyaai elachchu poyittaan Kudumba poruppa sumanthu sumanthu Kalaichhu poyittaan Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae Male : Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Unnai pottaravae ondru koodinom Unmaiyaagavae vaazhththu paadinom Male : Vidiya vidiyamanaivi madiyil Asadu vazhiya urangum manaithan Male : Anbu nanbanae arumai thozhanae Illaraththil sikkik konda pudhiya kannanae….
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே ஆண் : உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் ஆண் : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே குழு : ……………………. ஆண் : வெற்றி வீரனோ காதல் மன்னனோ முழிச்சி எழுந்து மனைவியோடு என்ன பேசினான் வெட்டிப் பயல் இவன் தொட்டும் பாக்கல வெங்காயத்த உரிச்சிப் போட்டு தோல எண்ணினான் ஆண் : முன்னாள் பேச்சுலர் என்ன கெஞ்சுறான் கல்லூரியில் குடும்பம் நடத்த உரிமை கேக்கிறான் பிள்ளையும் குட்டியும் பெற்றுக் கொள்ளவே அனுமதிக்க வேண்டுமென்று மனுவும் போடுறான் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் குழு : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே குழு : ………………………………. ஆண் : வண்ண சிட்டுகள் எங்கள் கண்ணிலே வந்து வந்து சிந்து பாடும் இளமை நெஞ்சிலே கொள்ளை ஆசைகள் கூடு கட்டியே கொஞ்சி கொஞ்சி காதல் பேசும் எங்கள் நினைவிலே ஆண் : பிஞ்சிலே பழுத்தவன் என்ன செய்யுறான் ஹான் பிள்ளை பெற்ற மனைவிக்காக பொடவை தோய்கிறான் மேனியில் பாதியாய் எளச்சுப் போயிட்டான் குடும்ப பொறுப்ப சுமந்து சுமந்து களைச்சுப் போயிட்டான் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே ஆண் : உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் உன்னைப் போற்றவே ஒன்று கூடினோம் உண்மையாகவே வாழ்த்துப் பாடினோம் குழு : விடிய விடிய மனைவி மடியில் அசடு வழிய உறங்கும் மனிதன் ஆண் : அன்பு நண்பனே அருமை தோழனே இல்லறத்தில் சிக்கிக் கொண்ட புதிய கண்ணனே….