← Back

Vaagadai Veedu Song Lyrics

Singers : Jiby, Deepu, Philip, Sajan and K Music by : K Male : {Night patthu manikkulla Light-a amathipadukkanum Vaasa thelichi kolam poda Vattikku vaanganum} (2) Male : Thinga thinga aasa vandhaa Veetta gaali pannanum Guest-tu vandhu thangidamaa Ghostaa naamum maaranum Male : Thuniaya thuvachi kaayapoda Soranga paadha thondanum Motta maadi suththi paarka Visa vaanganum Male : Veetu owner curent-u billu Naama serthu kattanum A/c pottu avinga thoonga Naama pulingi saaganum Male : Thavicha vaaiku thanni ketka Ration card-ai kaatanum Yera eranga verichi paartha Idatha maathanum…. Male : Kuruvi pola siruga siruga Serthu veetta katturaan Aruvi pola peruga peruga Advance vaangi kumikkiraan Male : Aaspardaasu veeta kaati Tajmahal-aa peethuvaan Adhukum serthu billa pottu Rent-a yethuvaan Male : Aeri iruntha idatha vazhachi Veeta katti vaazhuvaan Veettu variya kattidaama Dimmiki kuduthu suththuvaan Male : Kaarmegam kaarmegam Poththukittu oothunaa Veetu kulla aeri ooda Neendha solluvaan Male : Night patthu manikkulla Light-a amathipadukkanum Vaasa thelichi kolam poda Vattikku vaanganum Male : Alanthu kodukum thaniyila Ambuttum kaluvi mudikanum Vaadagai veetu rules ellam Vanagi kodukanum……
பாடகர்கள் : கே, ஜிபி, தீபு, பிலிப், சஜன் இசையமைப்பாளர் : கே ஆண் : { நைட் பத்து மணிக்குள்ள லைட்ட அமத்தி படுக்கணும் வாச தெளிச்சி கோலம் போட வட்டிக்கு வாங்கணும் } (2) ஆண் : திங்க திங்க ஆச வந்தா வீட்ட காலி பண்ணனும் கெஸ்ட்டு வந்து தங்கிடாம கோஸ்டா நாமும் மாறனும் ஆண் : துணிய துவைச்சி காய போட சொரங்க பாத தோண்டனும் மொட்டை மாடி சுத்தி பார்க்க விசா வாங்கணும் ஆண் : வீட்டு ஓனர் கரண்டு பில்லு நாம சேர்த்து கட்டணும் ஏ/சி போட்டு அவிங்க தூங்க நாம புளிங்கி சாகணும் ஆண் : தவிச்ச வாய்க்கு தண்ணி கேட்க ரேஷன் கார்டை காட்டணும் ஏற இறங்க வெறிச்சு பார்த்தா இடத்தை மாத்தணும் ஆண் : குருவி போல சிறுக சிறுக சேர்த்து வீட்ட கட்டுறான் அருவி போல பெறுக பெறுக அட்வான்ஸ் வாங்கி குமிக்கிறான் ஆண் : ஆஸ்பராடாசு வீட்ட கட்டி தாஜ்மஹாலா பீத்துவான் அதுக்கும் சேர்த்து பில்ல போட்டு ரெண்ட ஏத்துவான் ஆண் : ஏறி இருந்த இடத்தை வளைச்சி வீட்ட கட்டி வாழுவான் வீட்டு வரிய கட்டிடாம டிமிக்கி குடுத்து சுத்துவான் ஆண் : கார்மேகம் கார்மேகம் பொத்துக்கிட்டு ஊத்துனா வீட்டு குள்ள ஏரி ஓட நீந்த சொல்லுவான் ஆண் : நைட் பத்து மணிக்குள்ள லைட்ட அமத்தி படுக்கணும் வாச தெளிச்சி கோலம் போட வட்டிக்கு வாங்கணும் ஆண் : அளந்து கொடுக்கும் தண்ணியில அம்புட்டும் கழுவி முடிக்கணும் வாடகை வீட்டு ரூல்ஸ் எல்லாம் வணங்கி கொடுக்கணும்