← Back

Poonthottam Valarthene Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Poonthottam valarththaenae Puyal kaattril izhanthaenae Ammaadi en nenjam thaangaathu Poraattam ini maelthaan Male : Pazhi theerppaen oru naalthaan Theerkkaamal en kangal thoongaathu Paavigal vaazhvai naan mudippaen Nettriyil kaasai naan padhippaen Paaradi munnae naalaithaan Male : Thangachchi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachchi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : பூந்தோட்டம் வளர்த்தேனே புயல் காற்றில் இழந்தேனே அம்மாடி என் நெஞ்சம் தாங்காது போராட்டம் இனி மேல்தான் ஆண் : பழி தீர்ப்பேன் ஒரு நாள்தான் தீர்க்காமல் என் கண்கள் தூங்காது பாவிகள் வாழ்வை நான் முடிப்பேன் நெற்றியில் காசை நான் பதிப்பேன் பாரடி முன்னே நாளை தான் ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு