← Back

Uraintheney Song Lyrics

Singers : Arulraj and Pradeep Kumar Music by : A. H. Kaashif Lyrics by : Micset Sriram and Mani Amudhavan Male : Ohh.. aaa….. Chorus : Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus : Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Male : Maname en maname Oru vidhamaai maari povathen Kaname ikkaname Unnai manakka neram theduthe Male : Ennodu nee Unnodu naanum Nindraale pothum Naam vaazhave Male : Un kangal pesum Mounangal ellaam Yethetho aasai Ullooruthey Chorus : Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus : Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Female : Aaaaa……….. Male : Un vaasam enmele veesum Aanalum yetho ondru kuraiyuthadi Peraasai ennulle Nee theendum neram Thaanaaga enthan manam karaiyuthadi Male : Theeraathadi theeraathadi En kaathal unmeethu oyaathadi Neethaanadi neethaanadi En vaazhvin thaai madi neeyadi.. Chorus : Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus : Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey.. Chorus : Uraintheney penne Unnaal indru En vaazhvin bodhai neeyadi Chorus : Unarnthen kanne Nee yaar endru Manadhoram kaathal kooduthey..
பாடகர்கள் : அருள்ராஜ் மற்றும் பிரதீப் குமார் இசை அமைப்பாளர் : ஏ. எச். காஸிப் பாடல் ஆசிரியர் : மைக்செட் ஸ்ரீராம் மற்றும் மணி அமுதவான் ஆண் : ஓ… ஆ…. குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே ஆண் : மனமே என் மனமே ஒரு விதமாய் மாறி போவதேன் கணமே இக்கணமே உன்னை மணக்க நேரம் தேடுதே ஆண் : என்னோடு நீ உன்னோடு நானும் நின்றாலே போதும் நாம் வாழவே ஆண் : உன் கண்கள் பேசும் மௌனங்கள் எல்லாம் ஏதேதோ ஆசை உள்ளூறுதே குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே பெண் : ஆ………….. ஆண் : உன் வாசம் என்மேலே வீசும் ஆனாலும் ஏதோ ஒன்று குறையுதடி பேராசை என்னுள்ளே நீ தீண்டும் நேரம் தானாக எந்தன் மனம் கரையுதடி ஆண் : தீராதடி தீராதடி என் காதல் உன்மீது ஓயாதடி நீதானடி நீதானடி என் வாழ்வின் தாய் மடி நீயடி… குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே குழு : உறைந்தேனே பெண்ணே உன்னால் இன்று என் வாழ்வின் போதை நீயடி குழு : உணர்ந்தேன் கண்ணே நீ யார் என்று மனதோரம் காதல் கூடுதே