← Back

Edhuvum Kedaikalana Song Lyrics

Singer : Vaisagh Music by : Vaisagh Lyrics by : Vaisagh Male : Kadalukkulla meenaa aaga aasa Nadanthunkittae thoonganonnu aasa Parvaikitta paadanonnu aasa Thavalaikitta pesanonnu aasa Male : Asaiyathaan adakka kanakku pottu Pakkuren Adakka ninaikka thudikkuradhum Aasaithanunga Aasayilla manushan inga yaaru kaaminga Kavala kedakku kandukkama Jolly pannu de Male Chorus : Valaiya virichu veesu Maatturadhu maatum Edhuvum kedaikalana Male : Nakku Male Chorus : Valaiya virichu veesu Maatturadhu maatum Edhuvum kedaikalana Male : Nakku Male : Enna paakka odi vandha Kadavuluthan oduraan Manasukkulla pootti vacha Aasaya inga paaduran Male : Kanakku pottu vaazha Oru calculator theduren Veliya solla vaartha illa Ullukkula vaaduren Male : Thamma thundu vayiru adhu Ennennamo Kekudhu Kaasu vandha pinna kaalu rekkayillama Parakudhu Male : Ellam paathutenda Ini namma kaalam thaanda Vandha mala pona mairunu poda Male Chorus : Valaiya virichu veesu Maatturadhu maatum Edhuvum kedaikalana Male : Nakku Male Chorus : Valaiya virichu veesu Maatturadhu maatum Edhuvum kedaikalana Male : Nakku
பாடகர் : வைசாக்ஹ் இசை அமைப்பாளர் : வைசாக்ஹ் பாடல் ஆசிரியர் : வைசாக்ஹ் ஆண் : கடலுக்குள்ள மீனா ஆக ஆச நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச பறவகிட்ட பாடனுன்னு ஆச தவளகிட்ட பேசனுன்னு ஆச ஆண் : ஆசையத்தான் அடக்க கணக்கு போட்டு பாக்குறேன் அடக்க நினைக்க துடிக்ககிறதும் ஆசதானுங்க ஆசையில்லா மனிஷன் இங்க யாரு காமிங்க கவல கெடக்கு கண்டுக்காம ஜாலி பண்ணுடே ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு மாட்டுறது மாட்டும் எதுவும் கிடைக்கலன்னா ஆண் : நக்கு..} (2) ஆண் : என்ன பாக்க ஓடி வந்த கடவுளுந்தான் ஓடுறான் மனசுக்குள்ள பூட்டி வச்ச ஆசைய இங்க பாடுறேன் ஆண் : கணக்கு போட்டு வாழ ஒரு கால்குலேட்டர் தேடுறேன் வெளிய சொல்ல வார்த்த இல்ல உள்ளுக்குள்ள வாடுறேன் தம்மா துண்டு வயிறு அது என்னென்னமோ கேக்குது காசு வந்த பின்னே காலு இறக்கயில்லாம பறக்குது ஆண் : எல்லாம் பாத்துட்டேன்டா இனி நம்ம காலம் தான்டா வந்தா மல போனா மயிருன்னு போடா ஆண் குழு : {வலைய விரிச்சு வீசு மாட்டுறது மாட்டும் எதுவும் கிடைக்கலன்னா ஆண் : நக்கு…} (2)