← Back

Chinna Kili Vanna Kili Song Lyrics

Singers : S.P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Female : Chinnakili vannakili sethi sollum sellakili Koondukula vachatharu sollukiliyae Chinnakili vannakili sethisollum sellakili Koondukula vachatharu sollukiliyae Female : {Yaaru yaaru athu yaaru.. Avar peru peru enna peru} (2) Female : Chinnakili vannakili sethi sollum sellakili Koondukula vachatharu sollukiliyae Male : Chinnakili vannakili sethi sollum sellakili Yenudaya peraketatharu kiliyae Chinnakili vannakili sethi sollum sellakili Yenudaya peraketatharu kiliyae Male : {Yaaru yaaru athu yaaru Ava peru enna atha kooru} (2) Male : Chinnakili vannakili sethi sollum sellakili Yenudaya peraketatharu kiliyae
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே பெண் : { யாரு யாரு அது யாரு அவர் பேரு பேரு என்ன பேரு } (2) பெண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி கூண்டுக்குள்ள வச்சதாரு சொல்லு கிளியே ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே ஆண் : { யாரு யாரு அது யாரு அவ பேரு என்ன அத கூறு } (2) ஆண் : சின்ன கிளி வண்ண கிளி சேதி சொல்லும் செல்ல கிளி என்னுடைய பேரை கேட்டதாரு கிளியே