← Back

Sattena Thooralum Song Lyrics

Singer : Karthik Music by : N. R. Raghunanthan Male : Sattena thooralum Kottiyadheppadi… Uyir moththamum unnidam Ottiyadheppadi… Male : Adi kadhal vandha pinaalae Iru kannum theeyaai eriyudhadi Siru pillai polae naan thulla En idhayam aanadhu thavudupodi Male : Sattena thooralum Kottiyadheppadi… Uyir moththamum unnidam Ottiyadheppadi… Male : Idhayam enbadhu Enakkum unndena Therindhu kondadhae unnaal thaan Edhaiyum unnidam Pagirndhu kollavae Virumbugindradhae nenjam thaan Male : Nizhal mattum Thodarndhu vandha Nilamai maari ponadhae Nijam unnai nerungi nirkka Vayadhu kolam podudhae Male : Ippadiyum naan aavenaa Moththamum maari povenaa Karpanaiyum naan seivenaa Kandapadi poi solvenaa Male : Yaarai ketka Kaigal korkka Nee illaamal vazhvenaa Male : Sattena thooralum Kottiyadheppadi… Uyir moththamum unnidam Ottiyadheppadi… Male : Unadhu punnagai Urassi selgaiyil Udhirugindradhae kaayangal Unadhu melliya Viralgal thottadhum Nigazhugindradhe maayangal Male : Edhai kandum Bayandhadhillai Idharkku munbu naanumae Unai kandu Padhattam ondru Varuvadhenna naalumae Male : Eththanai pengal nindraalum En vizhi unnai thedudhadi Thandhadhu podhum endraalum Innamum kaadhal ketkudhadi Male : Adiyae endhan Aayul regai Undhan kaigalil odudhadi Male : Sattena thooralum Kottiyadheppadi… Uyir moththamum unnidam Ottiyadheppadi… Male : Adi kadhal vandha pinaalae Iru kannum theeyaai eriyudhadi Siru pillai polae naan thulla En idhayam aanadhu thavudupodi Whistling : …………………………………………….
பாடகா் : கார்த்திக் இசையமைப்பாளா் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : சட்டென தூரலும் கொட்டியதெப்படி உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி ஆண் : அடி காதல் வந்த பின்னாலே இரு கண்ணும் தீயாய் எரியுதடி சிறு பிள்ளை போலே நான் துள்ள என் இதயம் ஆனது தவுடுபொடி ஆண் : சட்டென தூரலும் கொட்டியதெப்படி உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி ஆண் : இதயம் என்பது எனக்கும் உண்டென தெரிந்து கொண்டதே உன்னால் தான் எதையும் உன்னிடம் பகிர்ந்து கொள்ளவே விரும்புகின்றதே நெஞ்சம் தான் ஆண் : நிழல் மட்டும் தொடர்ந்து வந்த நிலமை மாறி போனதே நிஜம் உன்னை நெருங்கி நிற்க வயது கோலம் போடுதே ஆண் : இப்படியும் நான் ஆவேனா மொத்தமும் மாறி போவேனா கற்பனையும் நான் செய்வேனா கண்டபடி பொய் சொல்வேனா ஆண் : யாரை கேட்க கைகள் கோர்க்க நீ இல்லாமல் வாழ்வேனா ஆண் : சட்டென தூரலும் கொட்டியதெப்படி உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி ஆண் : உனது புன்னகை உரசி செல்கையில் உதிருகின்றதே காயங்கள் உனது மெல்லிய விரல்கள் தொட்டதும் நிகழுகின்றதே மாயங்கள் ஆண் : எதை கண்டும் பயந்ததில்லை இதற்கு முன்பு நானுமே உனை கண்டு பதட்டம் ஒன்று வருவதென்ன நாளுமே ஆண் : எத்தனை பெண்கள் நின்றாலும் என் விழி உன்னை தேடுதடி தந்தது போதும் என்றாலும் இன்னமும் காதல் கேட்குதடி ஆண் : அடியே எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கைகளில் ஓடுதடி ஆண் : சட்டென தூரலும் கொட்டியதெப்படி உயிர் மொத்தமும் உன்னிடம் ஒட்டியதெப்படி ஆண் : அடி காதல் வந்த பின்னாலே இரு கண்ணும் தீயாய் எரியுதடி சிறு பிள்ளை போலே நான் துள்ள என் இதயம் ஆனது தவுடுபொடி விசிலிங் : …………………………..