← Back

Achcham Ennadi Song Lyrics

Singer : K. S. Chithra Music by : Deva Chorus : ……………. Female : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female : Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Chorus : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female : Palkalaikazhaga thervilae Engal pengalae perithum munnani Endru endrumae pulli vivaram solgirathae Female : Raanuvam kaaval thuraiyilae Pengal Yaegamaai vanthu saerntha pin Aangal aanavam konjam konjam madikirathae Female : Bharatha maadha penthanae Paayum nadhiyum penthaanae Intha mann veliyil antha vinn veliyil Nam penmai vellum kaalam sollum Chorus : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female : Nenjilae aanai sumanthaval Karpap paiyilae pillai sumanthaval Sontha vaazhvaiyum endrumthaanae sumakkindraal Female : Kattilil konjam theintha pin Samaiyal kattilae konjam theintha pin Mezhuguvarththi pol urugi endrum vaazhgindraal Female : Pillai petrum porumai kaattuvaal Muttaalukku karunai kaattuvaal Aval thuninthu vittaala ondril irangivittaal Aval siragai peruvaal sigaram thoduvaal Female : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Chorus : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Female : Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Hae….koottu puzhuvae konjam veliyil vaa Nee pattampoochchiyaai maari paranthu vaa Chorus : Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi Acham ennadi naanam ennadi Aangal mudhugil kummi kottadi
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவா குழு : …………………… பெண் : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : ஹே……கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே……கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : பல்கலைகழக் தேர்விலே எங்கள் பெண்களே பெரிதும் முன்னணி என்று என்றுமே புள்ளி விவரம் சொல்கிறதே பெண் : ராணுவம் காவல் துறையிலே பெண்கள் ஏகமாய் வந்து சேர்ந்த பின் ஆண்கள் ஆணவம் கொஞ்சம் கொஞ்சம் மடிகிறதே பெண் : பாரத மாதா பெண்தானே பாயும் நதியும் பெண்தானே இந்த மண் வெளியில் அந்த விண் வெளியில் நம் பெண்மை வெல்லும் காலம் சொல்லும் குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி குழு : ……………………. பெண் : நெஞ்சிலே ஆணை சுமந்தவள் கர்ப்பப் பையிலே பிள்ளை சுமந்தவள் சொந்த வாழ்வையும் என்றும் தானே சுமக்கின்றாள் பெண் : கட்டிலில் கொஞ்சம் தேய்ந்த பின் சமையல் கட்டிலே கொஞ்சம் தேய்ந்த பின் மெழுகுவர்த்தி போல் உருகி என்றும் வாழ்கின்றாள் பெண் : பிள்ளை பெற்றும் பொறுமை காட்டுவாள் முட்டாளுக்கும் கருணை காட்டுவாள் அவள் துணிந்து விட்டால் ஒன்றில் இறங்கிவிட்டால் அவள் சிறகை பெறுவாள் சிகரம் தொடுவாள் பெண் : அச்சம் என்னடி ஹே நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி பெண் : ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா ஹே…கூட்டுப் புழுவே கொஞ்சம் வெளியில் வா நீ பட்டாம்பூச்சியாய் மாறிப் பறந்து வா குழு : அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி அச்சம் என்னடி நாணம் என்னடி ஆண்கள் முதுகில் கும்மி கொட்டடி….