← Back

Kannakkuzhi Azhage Song Lyrics

Singer : Vijay Yesudas Music by : Ganesan Sekar Male : ……………………… Male : En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Male : Kanavellam neethaanae Un uravaaga varuvenae Nagal illaa asal kanmaniyae En pagal ellaam varum venmathiyae Male : En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Female : Aa….aa….aa…aa…aa…. Male : Dhooram pona megam kooda Thaedi vandhu mazhai thoora Neram paarthu kaadhala solla Adikadi manasu alaimodha Male : Chinna karpanai onnu nenjula ninnu Saththama kaththuthammaa Indha thakkuri mannum thangama minnum Sandharpam vanthathammaa Male : Medhuvaa muzhunga vaa Uyiraa nerungi vaa Uyiraa nerungi vaa Male : En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae Male : Kanavellam neethaanae Un uravaaga varuvenae Nagal illaa asal kanmaniyae En pagal ellaam varum venmathiyae Female : Aaa…aa….aa….aa…aa… Male : En kannakkuzhi azhagae En kannula nikkuriyae Un muttai kannukulla thaan Ennai vechi nee mooduriyae
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : கணேசன் சேகர் ஆண் : …………………………… ஆண் : என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே ஆண் : கனவெல்லாம் நீதானே உன் உறவாக வருவேனே நகல் இல்லா அசல் கண்மணியே என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே ஆண் : என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே பெண் : ஆ… ஆ…..ஆ……ஆ…..ஆ…. ஆண் : தூரம் போன மேகம் கூட தேடி வந்து மழைதூர நேரம் பார்த்து காதல சொல்ல அடிகடி மனசு அலைமோத ஆண் : சின்ன கற்பனை ஒன்னு நெஞ்சுல நின்னு சத்தமா கத்துதம்மா இந்த தற்குறி மண்ணும் தங்கமா மின்னும் சந்தர்ப்பம் வந்ததம்மா ஆண் : மெதுவா முழுங்க வா உயிரா நெருங்கி வா உயிரா நெருங்கி வா ஆண் : என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே ஆண் : கனவெல்லாம் நீதானே உன் உறவாக வருவேனே நகல் இல்லா அசல் கண்மணியே என் பகல் எல்லாம் வரும் வெண்மதியே பெண் : ஆஅ…..ஆ…..ஆ……ஆ….. ஆண் : என் கன்னக்குழி அழகே என் கண்ணுல நிக்குறியே உன் முட்டை கண்ணுக்குள்ளதான் என்னை வச்சி நீ மூடுறியே