← Back

Theru Theruva Song Lyrics

Singer : V M Mahalingam Music by : Nivas K Prasanna Lyrics by : Kutti Revathi Male : Aiyoo…hoooo.. aiyoo…hooo Male : Neeru nilam neruppellaam Ponnunnu solluvanga Ponnunnu solluvanga Male : Kaamam thalaikerichunna Konnu konnu thinbaanga Konnu konnu thinbaanga Male : Theru theruvaa Kaama peyi alaiyudhu Adhu manusha vesham Pottukittu thiriyudhu Male : Thiru thirunnu Muzhiyaala verikkudhu Jaada paarvaiyaala Karuvai undhan azhikkudhu Male : Pacha ponnu paruva ponnu Vala virikka theriyala..aa Pacha ponnu paruva ponnu Vala virikka theriyala Male : Akka thanga urava sonna Evanukkum adhu puriyala Akka thanga urava sonna Evanukkum adhu puriyala Male : Theru theruvaa Inga theru theruvaa Kaama peyi alaiyudhu Adhu manusha vesham Pottukittu thiriyudhu Male : Aa..aa..aa..aa.. Aa..aa..aa..aa.. Male : Vaanam mazhai kaathellaam Ponnunnu solluvanga Ponnunnu solluvanga Male : Kaamam thalaikerichunna Mennu mennu thinbaanga Mennu mennu thinbaanga Male : Kanukanuva Oon udambu eriyudhu Adhula anuanuvaai Oomai vali ganakkuthu Male : Kanukanuva Oon udambu eriyudhu Adhula anuanuvaai Oomai vali ganakkuthu Male : Vanjamilla pinju nenjam Senja paavam ennadhu Vanjamilla pinju nenjam Senja paavam ennadhu Male : Konjam kooda eeram illa Kaamakaaran senjadhu Konjam kooda eeram illa Kaamakaaran senjadhu Male : Theru theruvaa Kaama peyi alaiyudhu Adhu manusha vesham Pottukittu thiriyudhu Male : Theru theruvaa Kaama peyi alaiyudhu Adhu manusha vesham Pottukittu thiriyudhu Theru theruvaa Male : Kaamapisaasa pidippom Koravalaiya kadippom Bodhamirandiya azhippom Viradha vettaiya mudippom Male : Echa pindatha erippom Micham irundha karaippom Icha uchila adippom Pacha aaviya erippom Male : Kaamapisaasa pidippom Koravalaiya kadippom Bodhamirandiya azhippom Viradha vettaiya mudippom Male : Echa pindatha erippom Micham irundha karaippom
பாடகர் : வி. எம். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி ஆண் : அய்யோ…ஹோ அய்யோ…ஹோ ஆண் : நீரு நிலம் நெருப்பெல்லாம் பொண்ணுன்னு சொல்லுவாங்க பொண்ணுன்னு சொல்லுவாங்க… ஆண் : காமம் தலைக்கேறிச்சின்னா கொன்னு கொன்னு திண்பாங்க கொன்னு கொன்னு திண்பாங்க ஆண் : தெருத்தெருவா காமப்பேயி அலையுது அது மனுச வேஷம் போட்டுக்கிட்டு திரியுது ஆண் : திருத்திருன்னு முழியால வெரிக்குது ஜாட பார்வையால கருவையுந்தான் அழிக்குது ஆண் : பச்ச பொண்ணு பருவ பொண்ணு வல விரிக்க தெரியல… பச்ச பொண்ணு பருவ பொண்ணு வல விரிக்க தெரியல… ஆண் : அக்கா தங்க உறவ சொன்னா எவனுக்கும் அது புரியல அக்கா தங்க உறவ சொன்னா எவனுக்கும் அது புரியல ஆண் : தெருத்தெருவா இங்க தெருத்தெருவா காமப்பேயி அலையுது அது மனுச வேஷம் போட்டுக்கிட்டு திரியுது ஆண் : ஆஆஆஆ…. ஆஆஆஆ…. ஆண் : வானம் மழை காத்தெல்லாம்…. பொண்ணுன்னு சொல்லுவாங்க… பொண்ணுன்னு சொல்லுவாங்க… ஆண் : போத தலைக்கேறிச்சின்னா… மென்னு மென்னு திண்பாங்க… மென்னு மென்னு திண்பாங்க… ஆண் : கணுக்கணுவா ஊன் உடம்பு எரியுது அதுல அணுவணுவாய் ஊமை வலி கணக்குது ஆண் : கணுக்கணுவா ஊண் உடம்பு எரியுது அதுல அணுவணுவாய் ஊமை வலி கணக்குது ஆண் : வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம் செஞ்ச பாவம் என்னது… வஞ்சமில்லா பிஞ்சு நெஞ்சம் செஞ்ச பாவம் என்னது… ஆண் : கொஞ்சம் கூட ஈரம் இல்ல காமக்காரன் செஞ்சது கொஞ்சம் கூட ஈரம் இல்ல காமக்காரன் செஞ்சது ஆண் : தெருத்தெருவா காமப்பேயி அலையுது அது மனுச வேஷம் போட்டுக்கிட்டு திரியுது தெருத்தெருவா… ஆண் : காமப்பிசாச பிடிப்போம் கொரவளைய கடிப்போம் போதமிராண்டிய அழிப்போம் விரத வேட்டைய முடிப்போம் ஆண் : எச்ச பிண்டத்த எரிப்போம் மிச்சமிருந்தா கரைப்போம் இச்சஉச்சில அடிப்போம் பச்ச பாவிய எரிப்போம் ஆண் : காமப்பிசாச பிடிப்போம் கொரவளைய கடிப்போம் போதமிராண்டிய அழிப்போம் விரத வேட்டைய முடிப்போம் ஆண் : எச்ச பிண்டத்த எரிப்போம் மிச்சமிருந்தா கரைப்போம்