← Back

Vaazhkai Odam Sella Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Vaazhkkai odam sella Aattril neerottam illai Vaazhkkai odam sella Aattril neerottam illai Female : Yaarum thaeril sella Ooril thaerum illai Engoo aedhoo yaaroo.. Female : Vaazhkkai odam sella Aattril neerottam illai Female : Azhagaana medai Sugamaana raagam Idaiyinil veliga undu Aaraadha punnum Nooraana mullum Aadidum kaalgalil undu Female : Edhillaeyum penmai Sugam kaanavillai Aa…aaa..aaa.. Edhillaeyum penmai Sugam kaanavillai Eriyaadha deepangal pennaa Female : Vaazhkkai odam sella Aattril neerottam illai Female : Orrengum medai Raajaakkal vesham Unmaiyil raajaakkal illai Orrengum solai Rojaakkal vaasam Unmaiyil rojaakkal illai Female : Ulagaththil penmai Uyarvaagavillai Aaa..aaa..aaa…. Ulagaththil penmai Uyarvaagavillai Udhavaadha pushpangal pengal Female : Vaazhkkai odam sella Aattril neerottam illai Female : Yaarum thaeril sella Ooril thaerum illai Engoo aedhoo yaaroo.. Female : Vaazhkkai odam sella Aattril neerottam illai
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை பெண் : யாரும் தேரில் செல்ல ஊரில் தேறும் இல்லை எங்கோ ஏதோ யாரோ பெண் : வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை பெண் : அழகான மேடை சுகமான ராகம் இடையினில் வேலிக உண்டு ஆறாத புண்ணும் நூறான முள்ளும் ஆடிடும் கால்களில் உண்டு பெண் : எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை ஆ ஆஆ ஆஆ எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை எரியாத தீபங்கள் பெண்ணா பெண் : வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை பெண் : ஓரெங்கும் மேடை ராஜாக்கள் வேஷம் உண்மையில் ராஜாக்கள் இல்லை ஓரெங்கும் சோலை ரோஜாக்கள் வாசம் உண்மையில் ரோஜாக்கள் இல்லை பெண் : உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை ஆ ஆஆ ஆஆ உலகத்தில் பெண்மை உயர்வாகவில்லை உதவாத புஷ்பங்கள் பெண்கள் பெண் : வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை பெண் : யாரும் தேரில் செல்ல ஊரில் தேறும் இல்லை எங்கோ ஏதோ யாரோ பெண் : வாழ்க்கை ஓடம் செல்ல ஆற்றில் நீரோட்டம் இல்லை