← Back

Pazhaya Kural Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : Vidyasagar Female : Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female : Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro Female : Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Male : Aaah….. Female : Pagalil sooriyan Iravil nilavu Irandum pizhaiyaa Irandum sariyaa Iyarkkai theerppu Solluma Female : Entha kannaal Ulagam paarppen Nonthu ilaiththen Noolaaga Rettai pillaiyil Ethan mel nesam Endru mayangum Thaayaaga Female : Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu Female : Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female : Kadalil oruvan Karaiyil oruvan Avano uyiril Ivano manadhil Irandil ethu thaan Vellumooo Female : Solli mudikkum Thuyaram endral Solli iruppen naanaga Ullukullae moodi maraithen Oomai kanda kanavaaga Female : Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu Female : Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female : Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ ஆண் : ஆஆ பெண் : பகலில் சூரியன் இரவில் நிலவு இரண்டும் பிழையா இரண்டும் சரியா இயற்கை தீர்ப்பு சொல்லுமா பெண் : எந்த கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக ரெட்டை பிள்ளையில் எதன் மேல் நேசம் என்று மயங்கும் தாயாக பெண் : துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில் இவனோ மனதில் இரண்டில் எது தான் வெல்லுமோ பெண் : சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக பெண் : துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ