← Back

Oru Kinnathai Song Lyrics

Singers : T. M. Soundararajan and Vasantha Music by : K. V. Mahadevan Male : Yen yen yen Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Male : Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female : Thakka thakka thimmi Thaalam-jathiyodu… Kayal nadamada… Aval maiyal uravada… Male : Thakka thakka thimmi Thaalam-jathiyodu… Kayal nadamada… Aval maiyal uravada… Iru pakkathilae silar Pattu mugathinar thottu vilaiyada Kai kattu valaiyada Hahaaa…. Male : Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female : Sorgam irupathu unmai endraal… Athu pakkathil nirkattumae… Verum vetkangal odattumae… Male : Sorgam irupathu unmai endraal… Athu pakkathil nirkattumae… Verum vetkangal odattumae… Intha kokkuikku thevai Kooriya mookinil sikkiya meen mattumae Ithan thevaigal vazhattumae..hehehhh Male : Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Female : Aa…aaaa…aaaa..aaa.. Katazhaganadhor… karpanai rajiyam… Katti mudinthathadaa… Athil kattil amainthathada… Male : Katazhaganadhor… karpanai rajiyam… Katti mudinthathadaa… Athil kattil amainthathada… Kodum sattangal dharmangal yethum illai Inba sakaram sutruthadaa Hahahaha… athil naan chakaravathiyada..hehehh Male : Oru kinnathai endhukindren Yen yen yen Pala ennathil neendhukindren…yen… Oru kinnathai endhukindren Yen yen yen Male : Da da da la la la aha ha ha la la la Da da da la la la aha ha ha ho ho ho Ahaa ha haa hmm hm hmm ahaa haa haa hehehh
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வசந்தா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : ஏன்.. ஏன்.. ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்…. ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன்..ஏன்… ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு … கயல் நடமாட… அவள் மையல் உறவாட ஆண் : தக்க தக்க திமி தாளம் ஜதியோடு கயல் நடமாட அவள் மையல் உறவாட இரு பக்கத்திலே சிலர் பட்டு முகத்தினர் தொட்டு விளையாட கை கட்டு வளையாட ஹா ஹா ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால்… அது பக்கத்தில் நிர்க்கட்டுமே… வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே… ஆண் : சொர்கம் இருப்பது உண்மை என்றால் அது பக்கத்தில் நிர்க்கட்டுமே வெறும் வெட்கங்கள் ஒடட்டுமே இந்த கொக்குக்கு தேவை கூரிய மூக்கினுள் சிக்கிடும் மீன்மட்டுமே இதன் தேவைகள் வாழட்டுமே ஹே ஹே ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் பெண் : ஆ….ஆ….ஆ…. கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா ஆண் : கட்டழகானதோர் கற்பனை ராஜ்யம் கட்டி முடிந்ததடா அதில் கட்டில் அமைந்ததடா கொடும் சட்டங்கள் தர்மங்கள் ஏதும் இல்லை இன்ப சக்கரம் சுத்துதடா ஹா ஹா ஹா… அதில் நான் சக்ரவத்தியடா… ஹே ஹே ஆண் : ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் பல எண்ணத்தில் நீந்துகின்றேன் ஏன்.. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ஏன் ஏன் ஏன் ஆண் : டா டா டா லா லா லா ஆ ஆ ஆ லா லா லா டா டா டா லா லா லா ஆ ஆ ஆ ஓ ஓ ஓ ஆ ஆ ஆ ம் ம் ம் ஆ ஆ ஆ ஓ ஹோ…