← Back

Boopaalam Isaikum Song Lyrics

Singers : K.J. Yesudas and Uma Ramanan Music by : Ilayaraja Chorus : ……………………………………. Male : Boopaalam isaikkum poomagal oorvalam Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Female : Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Boopaalam isaikkum poomagal oorvalam Male : {Maalai… andhi maalai Indha velai moghamae} (2) Female : Naayagan jaadai noodhanamae Naanamae pennin seedhanamae Male : Megha mazhai neeraada Thogai mayil vaaraadho Female : Thithikkum idhazh muthangal Adhu nana nana nana nana naa Male : Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Boopaalam isaikkum poomagal oorvalam Female : {Poovai endhan sevai Undhan thevai allavaa} (2) Male : Manmadhan kovil thoranamae Maargazhi thingal poomughamae Female : Naalum ini sangeetham Aadum ival poondhegam Male : Ammamma andha sorgathil Sugam nana nana nana nana naa Female : Boopaalam isaikkum poomagal oorvalam Iru manam sugam perum vaazhnaalaee…. Male : Boopaalam isaikkum poomagal oorvalam
பாடகி : உமா ரமணன் பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ……………………………. ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் ஆண் : { மாலை அந்தி மாலை இந்த வேளை மோகமே } (2) பெண் : நாயகன் ஜாடை நூதனமே நாணமே பெண்ணின் சீதனமே ஆண் : மேகமழை நீராட தோகை மயில் வாராதோ பெண் : தித்திக்கும் இதழ் முத்தங்கள் அது நன நன நன நன நா ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் பெண் : { பூவை எந்தன் சேவை உந்தன் தேவை அல்லவா } (2) ஆண் : மன்மதன் கோவில் தோரணமே மார்கழி திங்கள் பூ முகமே பெண் : நாளும் இனி சங்கீதம் ஆடும் இவள் பூந்தேகம் ஆண் : அம்மம்மா அந்த சொர்க்கத்தில் சுகம் நன நன நன நன நா பெண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம் இரு மனம் சுகம் பெறும் வாழ்நாளே ஆண் : பூபாளம் இசைக்கும் பூமகள் ஊர்வலம்