← Back

Yeppa Maama Treat-u Song Lyrics

Singers : Pooja AV and Snigha Chandra Music by : D. Imman Female : Maama maama yeppa Maama maama yeppa Female : Yeppa maama maama treat-u Yenna maama maama treat-u Naanum enna marakka Neeyum vinnil parakka Indha treat-u dhaanae route-u Yeppa maama maama treat-u Yenna maama maama treat-u Semma mood-u enakku Password unakku tharen Inbam ellam kaatu Male : Jilla oda treat-u Eppovumae hot-u Aasaikilla gate-u Vaangikodi kettu Sachin-u na bat-u Janaki na paatu Sivaji na act-u Jilla naalae treat-u Male : Inoru dhaaba..innoru.. innoru Female : Follow me Female : Yeppa maama maama treat-u Yenna maama maama treat-u Aiyo suspense yethuku Quick ah sollu enaku Increase aachu heartu beat Yeppa maama maama treat-u Yenna maama maama treat-u Un simple hug-la Un single kiss-ula Naa aaven … Male : Jilla oda treat-u Eppovumae hot-u Aasaikilla gate-u Vaangikodi kettu Sachin-u na bat-u Janaki na paatu Sivaji na act-u Jilla naalae treat-u Innoru dhabba Female : Get up and aadu maama Male : Idhu vera maari treat-u Konjam freeya vai date Nalla nondi ketaalum Fulla solla maatendi Maaman romba romba smart-u Vena paaru maiyya pottu Male : Jilla oda treat-u Eppovumae hot-u Aasaikilla gate-u Vaangikodi kettu Sachin-u na bat-u Janaki na paatu Sivaji na act-u Jilla naalae treat-u Innoru dhaba.. Female : Innoru innoru innoru .. Yeppa maama treat-u..
பாடகிகள் : பூஜா எவி, ஸ்நிக்தா சந்திரா பாடகா் : டி. இமான் இசையமைப்பாளா் : டி. இமான் பெண் : மாமா மாமா எப்ப மாமா மாமா எப்ப பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு நானும் என்ன மறக்க நீயும் விண்ணில் பறக்க இந்த ட்ரீட்டு தானே ரூட்டு பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு செம மூடு எனக்கு பாஸ்வோ்டு உனக்கு தாரேன் இன்பம் எல்லாம் காட்டு ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட் -டு வாங்கிக்கோடி கேட்டு ஆண் : சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு ஆண் : இன்னோா் தாபா இன்னோரு இன்னோரு பெண் : ஃபாலோ மீ பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு அய்யோ சஸ்பென்ஸ் எதுக்கு குய்க்கா சொல்லு எனக்கு இன்கிாிஸ் ஆச்சு ஹாா்ட்டு பீட் பெண் : எப்ப மாமா மாமா ட்ரீட்டு என்ன மாமா மாமா ட்ரீட்டு உன் சிம்பிள் ஹக்ல உன் சிங்கிள் கிஸ்ல நான் ஆவேன் அப்போ ப்ளாட்டு ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட் -டு வாங்கிக்கோடி கேட்டு ஆண் : சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு இன்னோா் தாபா பெண் : கெட் அப் அண்ட் ஆடு மாமா ஆண் : இது வேற மாறி ட்ரீட்டு கொஞ்சம் ஃப்ரியா வையி டேட்டு நல்லா நோண்டி கேட்டாலும் ஃபுல்லா சொல்ல மாட்டேன்டி மாமா ரொம்ப ரொம்ப ஸ்மாா்ட்டு வேனா பாரு மைய போட்டு ஆண் : ஜில்லாவோட ட்ரீட்டு எப்பவுமே ஹாட்டு ஆசைக்கில்ல கேட் -டு வாங்கிக்கோடி கேட்டு ஆண் : சச்சின்னுனா பேட்டு ஜானகின்னா பாட்டு சிவாஜின்னா அக்ட்டு ஜில்லானாலே ட்ரீட்டு இன்னோா் தாபா பெண் : இன்னோா் இன்னோா் இன்னோா் எப்ப மாமா மாமா ட்ரீட்டு