← Back

Kangalae Kamalalayam Song Lyrics

Singers : P. Unnikrishnan and Mrinalini Music by : Deban Ekambaram Male : Hoo ooo hoo ooo Hmm mm hmm mmm Hmmooo ooo ooo ooo hoo ooo Female : Kangalae kamalaalayam Kanavugal ingae alaippol varum Male : Kangalae kamalaalayam Kanavugal ingae alaippol varum Female : Alaigalilae naan midhandhen Anu anuvaai enai izhandhen Male : Izhandha kaalam ennai thuratha Iniya kaalam ennai anaikka Enna seiven naan enna seiven Mayangidum kangalae kamalaalayam Female : Aaa….aaa.a…aaaa…aaa….aaa… Haa….aaaa…..aaa…aaaa…aaa.a… Haa…..aaaa…aaa….aaa…aaa…. Male : Haa….aaa….aaa…aaa…aaa… Male : Kanavugal kandu naan ezhundhen Irukkaruvizhi theendi naan vizhundhen Solla ninaithen vendaam endru Solli mudithen aamaam endru Iravu mudindhum poga marukkum Iniya nilavae… Female : Nilavugal thuratha naan nadandhen Un ninaivugal thadukki naan vizhundhen Unnai andri yaarai ninaippen Urugum uyirai engu pudhaippen Kaalai vandhum kalaiya marukkum Iniya kanavae…. Male : Kanavugal ingae alaippol varum Kangalae kamalaalayam Female : Kangalae kamalaalayam Kanavugal ingae alaippol varum Male : Idhu nadandhudumaa Karai kadandhidumaa Idhu alai alaavaa Kadal izhuththidumaa Female : Izhukkattumae kadal izhukkattumae Nanaikkattumae udal nanaikkattumae Male : Nanaindha pinbu mayangum Kangalae kamalaalayam Aaaa….aaa….aaa….aaa…. Female : Kangalae kamalaalayam Kanavugal ingae alaippol varum Male : Heyy kangalae kamalaalayam Kanavugal ingae alaippol varum Female : Alaigalilae naan midhandhen Anu anuvaai enai izhandhen Male : Izhandha kaalam ennai thuratha Iniya kaalam ennai anaikka Enna seiven naan enna seiven Mayangidum kangalae kamalaalayam
பாடகர்கள் : பி. உன்னிகிருஷ்ணன் மற்றும் மிருனாளினி இசையமைப்பாளர் : தீபன் ஏகாம்பரம் ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ஓ ஓஒ ஓஒ ஓஒ ஹோ ஓஓ பெண் : கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலைபோல் வரும் ஆண் : கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலைபோல் வரும் பெண் : அலைகளிலே நான் மிதந்தேன் அணு அணுவாய் எனை இழந்தேன் ஆண் : இழந்த காலம் என்னை துரத்த இனிய காலம் என்னை அணைக்க என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் மயங்கிடும் கண்களே கமலாலயம் பெண் : ஆஅ……..ஆஆ…….ஆஅ…….ஆஆ……ஆஅ…. ஹா…….ஆஅ……ஆஅ…..ஆஅ…….ஆஆ…. ஹா…….ஆஆ……..ஆஅ……ஆஅ…….ஆஅ…. ஆண் : ஹா……ஆஅ……ஆஅ…..ஆஅ……ஆஅ…… ஆண் : கனவுகள் கண்டு நான் எழுந்தேன் இருக்கருவிழி தீண்டி நான் விழுந்தேன் சொல்ல நினைத்தேன் வேண்டாம் என்று சொல்லி முடித்தேன் ஆமாம் என்று இரவு முடிந்தும் போக மறுக்கும் இனிய நிலவே பெண் : நிலவுகள் துரத்த நான் நடந்தேன் உன் நினைவுகள் தடுக்கி நான் விழுந்தேன் உன்னை அன்றி யாரை நினைப்பேன் உருகும் உயிரை எங்கு புதைப்பேன் காலை வந்தும் கலைய மறுக்கும் இனிய கனவே ஆண் : கனவுகள் இங்கே அலைப்போல் வரும் கண்களே கமலாலயம் பெண் : கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலைப்போல் வரும் ஆண் : இது நடந்திடுமா கரை கடந்திடுமா இது அலை அல்லவா கடல் இழந்திடுமா பெண் : இழுக்கட்டுமே கடல் இழுக்கட்டுமே நனைக்கட்டுமே உடல் நனைக்கட்டுமே ஆண் : நனைந்த பின்பு மயங்கும் மயங்கும் கண்களே கமலாலயம் ஆஅ……..ஆஅ…….ஆஅ…….ஆஅ….. பெண் : கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலைப்போல் வரும் ஆண் : ஹேய் கண்களே கமலாலயம் கனவுகள் இங்கே அலைப்போல் வரும் பெண் : அலைகளிலே நான் மிதந்தேன் அணு அணுவாய் எனை இழந்தேன் ஆண் : இழந்த காலம் என்னை துரத்த இனிய காலம் என்னை அணைக்க என்ன செய்வேன் நான் என்ன செய்வேன் மயங்கிடும் கண்களே கமலாலயம்