← Back

Ye Pille Sachayi Song Lyrics

Singers : T. M. Soundararajan, L. R. Eswari and A. L. Raghavan Music by : M. S. Vishwanathan Male : Yae pulla sachaayi Female : Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi Male : Ennadi ennadi ennadi Female : {Aahaa kuliradikkudhu Nadu nadungudhu Kumari pennin pakkathilae vandhu Nillunga nillunga nillunga Nillunga nillunga} (2) Male : {Podakkaazhiyilae ninnu ninnu Poga vara paarthaen…aeen… Female : Naan pollaachiyilae gownder veettilae Unga pera ketten…aaen…} (2) Male : Kulichu pottu pona podhu Kurunbukkaaga sirichen Female : Naan konda podra podhu kooda Ungala thaan nenachen nenachen Aahaa nenachen Male : Yae pulla sachaayi Female : Yae machaa machaayi Male : Yae pulla sachaayi Female : Yae machaa machaayi Male : {Siruvaani thanni eduthu Seedhanamaa koduthen…aeen… Female : Naan senni mala vaazha pazham Unakkaaga urichen…aaen..} (2) Male : Marudha mala murugan kitta Maalai vaangi mudichen Female : Naan maambazhathil thaena pottu Unna nenachu kudichen kudichen Kudichen kudichen Male : Yae pulla sachaayi Female : Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi Male : Ennadi ennadi ennadi Male : Attagatti pakkatthilae Thaen nilavu irukku Female : Unga atha veettu machirukku Veen selavu edhukku Male : Ahaa posukkunnu poi poosal nadattha Porukkavillai enakku Female : Ingu panguni chithirai Pona appuram Paarthukkuvom adhu varaikkum Porunga porunga porunga porunga Male : Yae pulla sachaayi Female : Yaenunga yaenunga yaenunga Yae machaa machaayi Male : Ennadi ennadi ennadi Female : Aahaa kuliradikkudhu Nadu nadungudhu Kumari pennin pakkatthilae vandhu Nillunga nillunga nillunga Nillunga nillunga Male : Nikkiren nikkiren nikkiren Nikkiren nikkiren
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஏ…….புள்ள சச்சாயி……… பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க……. ஏ……மச்சான் மச்சாயி ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி பெண் : {ஆஹா குளிரடிக்குது நடு நடுங்குது குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க} (2) ஆண் : {பொடக்காழிலே நின்னு நின்னு போக வரப் பார்த்தேனே….ஏன்….. பெண் : நான் பொள்ளாச்சியிலே கவுண்டர் வீட்டிலே ஒங்க பேரை கேட்டேன்…..ஏன்…..} (2) ஆண் : குளிச்சு போட்டு போனபோது குறும்புக்காக சிரிச்சேன் பெண் : நான் கொண்டை போடுற போதுகூட ஒங்களத்தான் நெனச்சேன் நெனச்சேன் ஆஹா நெனச்சேன் ஆஹா நெனச்சேன் ஆண் : ஏ…….புள்ள சச்சாயி……… பெண் : ஏ……மச்சான் மச்சாயி ஆண் : ஏ…….புள்ள சச்சாயி……… பெண் : ஏ……மச்சான் மச்சாயி ஆண் : {சிறுவாணி தண்ணியெடுத்து சீதனமா கொடுத்தேன்….ஏன்…. பெண் : நான் சென்னி மலை வாழைப்பழம் உனக்காக உரிச்சேன்…..ஏன்…..} (2) ஆண் : மருதமலை முருகன் கிட்ட மாலை வாங்கி முடிச்சேன் பெண் : நான் மாம்பழத்திலே தேனைப் போட்டு உன்ன நெனச்சு குடிச்சேன்….குடிச்சேன்…… குடிச்சேன்….குடிச்சேன்….. ஆண் : ஏ…….புள்ள சச்சாயி……… பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க……. ஏ……மச்சான் மச்சாயி ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி ஆண் : அட்ட கட்டி பக்கத்திலே தேன் நிலவு இருக்கு பெண் : உங்க அத்தை வீட்டு மச்சிருக்கு வீண் செலவு எதுக்கு ஆண் : ஆஹா…பொசுக்குன்னு போயி பூஜையை நடத்து பொறுக்கவில்லை எனக்கு பெண் : இங்கு பங்குனி சித்திரை போன அப்புறம் பார்த்துக்குவோம் அது வரைக்கும் பொறுங்க பொறுங்க பொறுங்க பொறுங்க ஆண் : ஏ…….புள்ள சச்சாயி……… பெண் : ஏனுங்க……..ஏனுங்க……..ஏனுங்க……. ஏ……மச்சான் மச்சாயி ஆண் : என்னடி…….என்னடி…….என்னடி பெண் : ஆஹா குளிரடிக்குது நடு நடுங்குது குமரி பெண்ணின் பக்கத்திலே வந்து நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க நில்லுங்க ஆண் : நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன் நிக்கிறேன்