← Back

Vatta Vatta Paaththi Song Lyrics

Singer : L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female : Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Chorus : Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female : Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga Pandhodu pandhadithu kulunga Paavaiyaval kannadithu mayanga Chorus : Mayanga Female : Mundhi mundhi oduraal raadhai Raadhai Aval mundhaanai pattaalae bodhai Chorus : Aval mundhaanai pattaalae bodhai Female : Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Chorus : Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female : Oiyaara pennae odivaa odivaa Odivaa Ullaasa mayilae aadivaa aadivaa aadivaa Oiyaara pennae Chorus : Odivaa odivaa odivaa Female : Ullaasa mayilae Chorus : Aadivaa aadivaa aadivaa Female : Mai theetti vizhiyai chimitti vaa Maappillaiyai thunaikku kootti vaa Mai theetti vizhiyai chimitti vaa Maappillaiyai thunaikku kootti vaa Chorus : Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Female : Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Female : Sembaruthi poothirukkum idhazho Sevvaanam saaindhirukkum udalo Sembaruthi poothirukkum idhazho Sevvaanam saaindhirukkum udalo Pambaramaa suthuraa meenaa meenaa Odum pandhayathil thulli varum maanaa Chorus : Odum pandhayathil thulli varum maanaa Female : Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa Chorus : { Vatta vatta paathi katti Vanna vanna chaelai katti Kattazhagi nadappadhu naattiyamaa Aval kannaalae suttruvadhu raattinamaa} Female : {Oho oho oo oo Oho oho oo oo Ahaahaahaahaahaa } (Overlap)
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க பந்தோடு பந்தடித்துக் குலுங்க பாவை அவள் கண்ணடித்து மயங்க குழு : மயங்க பெண் : முந்தி முந்தி ஓடுறாள் ராதை ராதை அவள் முந்தானை பட்டாலே போதை குழு : அவள் முந்தானை பட்டாலே போதை பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி குழு : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : ஒய்யாரப் பெண்ணே ஓடி வா ஓடி வா ஓடி வா உல்லாச மயிலே ஆடி வா ஆடி வா ஆடி வா பெண் : ஒய்யாரப் பெண்ணே குழு : ஓடி வா ஓடி வா ஓடி வா பெண் : உல்லாச மயிலே குழு : ஆடி வா ஆடி வா ஆடி வா பெண் : மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா மை தீட்டி விழியைச் சிமிட்டி வா மாப்பிள்ளையைத் துணைக்குக் கூட்டி வா குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி பெண் : கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ செம்பருத்தி பூத்திருக்கும் இதழோ செவ்வானம் காய்ந்திருக்கும் உடலோ பம்பரமா சுத்துறா மீனா……ஆஅ…….. மீனா… ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா குழு : ஓடும் பந்தயத்தில் துள்ளி வரும் மானா பெண் : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா குழு : வட்ட வட்டப் பாத்தி கட்டி வண்ண வண்ண சேலை கட்டி கட்டழகி நடப்பது நாட்டியமா அவள் கண்ணாலே சுற்றுவது ராட்டினமா பெண் : ஓஹோ ஓஹோ ஓ ஓ ஓஹோ ஓஹோ ஓ ஓ ஆஹஅஹஆஹாஹா……..