← Back

Vaanilae Oru Thenila Song Lyrics

Singers : S. Janaki and Malaysia Vasudevan Music by : Ilayaraja and Gangai Amaran Chorus : Aaa….aa…..aaa…..aa……aa…. Male : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah…. Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aah…. Male : Kanagaa vaa…..arugae vaa…. Kanagaa en arugae vaa vaa…..vaa Male : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhhah… Chorus : ……………….. Male : Nee geethaanjali en neelaampari Un kann paarvai oor pushpaanjali….haan Female : Naan un paathaiyil oor poongaavanam Nee en vaazhvil oor chanthirodhayam…mm… Male : Yaezhu jenmam naan konda podhum Yaezhezhu jenmam naan konda podhum Unnaiththaanae ullam naadum Aaa….aa….aa…..aa…aa….aa…. Female : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hhahhah… Thalaivaa vaa….arugae vaa…. Thalaivaa en arugae vaa vaa….vaa Male : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa… Female : Nee illaamale kai allaamalae Kann thoongaamal penn poraaduthae Male : En ulaaththilae thaen vellaththilae Yae….ponmaanae vaa neeraadalaam Female : Neeradathaanae vanthaalae maanae Neeradathaanae vanthaalae maanae Thaegam yaeno mogam thaano Aa….aaa…..aa…..aa…..aa Male : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahhhaa… Female : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa hahhahh…. Male : Kanagaa vaa…..arugae vaa…. Female : Thalaivaa en arugae vaa vaa….vaa Male : Vaanilae oru thaenilaa Intha bhoomiyil oru poo nilaa adadaa aahaa… Chorus : …………………
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா மற்றும் கங்கை அமரன் குழு : ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆ…..ஆ…. ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்…. வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்…. ஆண் : கனகா வா…..அருகே வா…. கனகா என் அருகே வா வா….வா பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…. குழு : …………………………. ஆண் : நீ கீதாஞ்சலி என் நீலாம்பரி உன் கண் பார்வை ஓர் புஷ்பாஞ்சலி….ஹான் பெண் : நான் உன் பாதையில் ஓர் பூங்காவனம் நீ என் வாழ்வில் ஓர் சந்திரோதயம்…ம்ம்….. ஆண் : ஏழு ஜென்மம் நான் கொண்ட போதும் ஏழேழு ஜென்மம் நான் கொண்ட போதும் உன்னைத்தானே உள்ளம் நாடும் ஆஅ…..ஆ…..ஆ…..ஆ….அ…. பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…. தலைவா வா…..அருகே வா…. தலைவா என் அருகே வா வா….வா ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா… பெண் : நீ இல்லாமலே கை அள்ளாமலே கண் தூங்காமல் பெண் போராடுதே ஆண் : என் உள்ளத்திலே தேன் வெள்ளத்திலே ஏ…….பொன்மானே வா நீராடலாம் பெண் : நீராட தானே வந்தாளே மானே நீராட தானே வந்தாளே மானே தேகம் ஏனோ மோகம் தானோ ஆ…..ஆஅ…..ஆ………ஆ….அ ஆண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா பெண் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஹஹ்ஹஹ்…. ஆண் : கனகா வா…..அருகே வா…. பெண் : தலைவா என் அருகே வா வா….வா இருவர் : வானிலே ஒரு தேனிலா இந்த பூமியில் ஒரு பூ நிலா அடடா ஆஹ்ஹா குழு : ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ ஆ அஹ ஹா ஓ ஒஹோ ஹோ