← Back

Ennodu Ennennavo Ragasiyam Song Lyrics

Singers : P. Susheela and S.P. Balasubrahmanyam Music by : V. Kumar Female : Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam Male : Sollathaan aasai thudikindratho Achcham thadukindratho Female : Nalliravil mella mellidai killu Arthamenna ariven kanna Andharangam solla thandhirangal undu Naan enna ariyaa penna…. Male : Paadam iruttil koorum Baashai udhattin oosai Paadam iruttil koorum Baashai udhattin oosai Naangu vizhi allavo Paesum mozhi allavo Male : Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam Female : Sollathaan vegam pirakindratho thaagam edukindratho Male : Haa…..aa…. Female : Laala laala laaa Male : Lalalalala Female : Laa laa laa Male : Laa laa laa Female : Sangamathil naanum Seidha pizhai yaavum Mannikkindra manam vendumae Kungumathil vaazhum kola magal endru Paarattum gunam vendumae Male : Janakiyai raman sodhanaigal seidhaan Andha ullam enakkillaiyae Naanarindha seethai paavam oru pedhai Poo pondra siru pillaiyae Female : Paadal pirakum podhu Male : Oodal namakkul yaedhu Female : Paadal pirakum podhu Male : Oodal namakkul yaedhu Female : Vaazhum uravallavo Male : Ondru uyir allavo Female : Ennodu ennennavo ragasiyam Unnodu solla vendum avasiyam Male : Sollathaan aasai thudikindratho Achcham thadukindratho Both : Haa…aaa…aa…. Haa…..aa…..aaa….
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ பெண் : நள்ளிரவில் மெல்ல மெல்லிடையைக் கிள்ளு அர்த்தம் என்ன அறிவேன் கண்ணா அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு நான் என்ன அறியா பெண்ணா ஆண் : பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை பாடம் இருட்டில் கூறும் பாஷை உதட்டின் ஓசை நான்கு விழியல்லவோ பேசும் மொழியல்லவோ ஆண் : என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் பெண் : சொல்லத்தான் வேகம் பிறக்கின்றதோ தாகம் எடுக்கின்றதோ ஆண் : ஹா…..ஆ….. பெண் : லால லால லா ஆண் : லாலலலல பெண் : லா லா லா ஆண் : லா லா லா பெண் : சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும் மன்னிக்கின்ற மனம் வேண்டுமே குங்குமத்தில் வாழும் கோலமகள் என்று பாராட்டும் குணம் வேண்டுமே ஆண் : ஜானகியை ராமன் சோதனைகள் செய்தான் அந்த உள்ளம் எனக்கில்லையே நான் அறிந்த சீதை பாவம் ஒரு பேதை பூப் போன்ற சிறுப் பிள்ளையே பெண் : பாடல் பிறக்கும் போது ஆண் : ஊடல் நமக்குள் ஏது பெண் : பாடல் பிறக்கும் போது ஆண் : ஊடல் நமக்குள் ஏது பெண் : வாழும் உறவல்லவோ ஆண் : ஒன்று உயிரல்லவோ பெண் : என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம் ஆண் : சொல்லத்தான் ஆசைத் துடிக்கின்றதோ அச்சம் தடுக்கின்றதோ இருவர் : ஹா…..ஆஅ…..ஆ….. ஹா…..ஆஅ…..ஆ…..