← Back

Enna Kolla Vantha Song Lyrics

Singer : Balaji Sri Music by : Dharan Kumar Lyrics by : M. Ramesh Baarathi Male : Enna kolla vandha devathaiyo Nenja kuri vaikkum ratchasiyo Minnal sethukkiya pen silaiyo Yaarivalo Male : Jannal ozhi tharum vennilavo Vinnil midhanthidum venmugilo Solla inithidum senthamizho Yaarivalo Male : Vidiyatha iravil vizhakkonnu yethi Vizhikka vachiputta Ava illadha vazhkkai sellaadhu Endru thaan olara vachuputta Male : Enna kolla vandha devathaiyo Nenja kuri vaikkum ratchasiyo Minnal sethukkiya pen silaiyo Yaarivalo
பாடகர் : பாலாஜி ஸ்ரீ இசை அமைப்பாளர் : தரன் குமார் பாடல் ஆசிரியர் : எம் . ரமேஷ் பாரதி ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ மின்னல் செதுக்கிய பெண் சிலையோ யாரிவளோ ஆண் : ஜன்னல் ஒளி தரும் வெண்ணிலவோ விண்ணில் மிதந்திடும் வெண்முகிலோ சொல்ல இனித்திடும் செந்தமிழோ யாரிவளோ ஆண் : விடியாத இரவில் விளக்கொன்னு ஏத்தி விழிக்க வச்சிபுட்டா அவ இல்லாத வாழ்க்க செல்லாது என்று தான் ஒளர வச்சுப்புட்டா ஆண் : என்ன கொல்ல வந்த தேவதையோ நெஞ்ச குறி வைக்கும் ராட்சசியோ மின்னல் செதுக்கிய பெண் சிலையோ யாரிவளோ