← Back

Oru Thuli Song Lyrics

Singer : Siddharth Mahadevan Music by : G. V. Prakash Kumar Whistling : ………………………… Male : Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa Male : Thadai thadai thadai thadai Irupadhai thaandidadhaan Nee kaatrinilae Paayum eetiya daa Male : Kadigaaram mullai polae Nirkaamal nee odu Kaal theendum dhooram dhanae Vetri kodu Male : Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa… Aaa….aahaa..aahaa… Male : Kuri vachu adi Vetri varumbadi Un muthirayai padhi Nee oyaadhae Male : Mannai keeri vidhai Melae varum varai Boomikullae adhu Ahinam poraadum Male : Uzhaithidum viral Un valithidum udal Vaangum thanga medal Nee kalangaadhae Male : Unakoru ellai Ulagathil illai Kadavullin pillai Ingu nee dhaanae Male : Paadham patta Idam yaavum Paadhai endrae Maatrida odu Male : Thadukki nee vizhu Thirumba nee yezhu Adhil ondrum Pizhai ingu kidayaadhu Male : Oru siru pirai Therikindra karai Nilavuku kurai Adhu kidayaadhu Male : Pasikonda puli Maanai vaikum kuri Vettayaadum podhu Irai thappadhu Male : Aagayathai thira Nee adhai thaandi para Vaanavillum maalai Adhu unakaaga Male : Paadham patta Idam yaavum Paadhai endrae Maatrida odu Male : Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa Male : Thadai thadai thadai thadai Irupadhai thaandidadhaan Nee kaatrinilae Paayum eetiya daa Male : Kadigaaram mullai polae Nirkaamal nee odu Kaal theendum dhooram dhanae Vetri kodu Male : Oru thuli mazhaiyinal Thodangudhu perungadal dhan Un mudhal adiyai Nee vaithida daa…
பாடகர் : சித்தார்த் மகாதேவன் இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் விஷ்லிங் : ……………………… ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா ஆண் : தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான் நீ காற்றினிலே பாயும் ஈட்டியா டா ஆண் : கடிகாரம் முள்ளை போலே நிற்காமல் நீ ஓடு கால் தீண்டும் தூரம் தானே வெற்றி கொடு ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா ஆ ஆஹா ஆஹா ஆண் : குறி வச்சு அடி வெற்றி வரும்படி உன் முத்திரையை பாதி நீ ஓயாதே ஆண் : மண்ணை கீறி விதை மேலே வரும் வரை பூமிக்குள்ளே அது அஹீனம் போராடும் ஆண் : உழைத்திடும் வரை உன் வலித்திடும் உடல் வாங்கும் தங்க மெடல் நீ கலங்காதே ஆண் : உனக்கொரு எல்லை உலகத்தில் எல்லை கடவுளின் பிள்ளை இங்கு நீ தானே ஆண் : பாதம் பட்ட இடம் யாவும் பாதை என்றே மாற்றிட ஓடு ஆண் : தடுக்கி நீ விழு திரும்ப நீ எழு அதில் ஒன்றும் பிழை இங்கு கிடையாது ஆண் : ஒரு சிறு பிறை தெரிகின்ற கரை நிலவுக்கு குறை அது கிடையாது ஆண் : பசிக்கொண்ட புலி மானை வைக்கும் குறி வேட்டையாடும் போது இரை தப்பாது ஆண் : ஆகாயத்தை திற நீ அதை தாண்டி பற வானவில்லும் மாலை அது உனக்காக ஆண் : பாதம் பட்ட இடம் யாவும் பாதை என்றே மாற்றிட ஓடு ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா ஆண் : தடை தடை தடை தடை இருப்பதை தாண்டிடதான் நீ காற்றினிலே பாயும் ஈட்டியா டா ஆண் : கடிகாரம் முள்ளை போலே நிற்காமல் நீ ஓடு கால் தீண்டும் தூரம் தானே வெற்றி கொடு ஆண் : ஒரு துளி மழையினால் தொடங்குது பெருங்கடல் தான் உன் முதல் அடியை நீ வைத்திட டா