← Back

Kannathil Ennadi Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Male : Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female : Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm… Male : Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male : Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male : Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male : Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male : Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female : Mmm mmm… Male : Mmm..mmm…… Male : Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano Thottu thazhuviya tholukku Maappillai thulli ezhundhu vittaano Thaen alli kudithu vittaano Female : Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano Illai kaadhalanae nee thaano Avan thottadhum kannathil ittadhum Unnidam thoodhuvan vandhu sonnaano Illai kaadhalanae nee thaano Male : Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male : Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male : Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female : Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm… Male : Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam Maalai karukkalil saelai ravikkaiyai Maatriyadhennadi kolam Kan kaattuvadhennadi jaalam Female : Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum Saelathu patendru vaangi vandhaar Indha chinnavari poi kaelum Kannaadi mun nindru paarum Male : Kannathil ennadi kaayam… Female : Idhu vannakkili seidha maayam… Male : Kani udhatil ennadi thadippu Female : Pani kaattrinilae vandha vedippu Male : Kannathil ennadi kaayam… M…mm…mmm…mmm… Female : Idhu vannakkili seidha maayam… M…mm…mmm…mmm…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : ம்ம்ம் ம்ம்ம்ம்…. ஆண் : ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…. ஆண் : தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ தொட்டுத் தழுவிய தோளுக்கு மாப்பிள்ளை துள்ளி எழுந்து விட்டானோ தேன் அள்ளிக் குடித்து விட்டானோ பெண் : அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ அவன் தொட்டதும் கன்னத்தில் இட்டதும் உன்னிடம் தூதுவன் வந்து சொன்னானோ இல்லை காதலனே நீதானோ ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. ஆண் : மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் மாலைக் கருக்கலில் சேலை ரவிக்கையை மாற்றியதென்னடி கோலம் கண் காட்டுவதென்னடி ஜாலம் பெண் : சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் சேலத்துப் பட்டென்று வாங்கி வந்தார் இந்தச் சின்னவரைப் போய்க் கேளும் கண்ணாடி முன் நின்று பாரும் ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ஆண் : கனி உதட்டில் என்னடி தடிப்பு பெண் : பனிக் காற்றினிலே வந்த வெடிப்பு ஆண் : கன்னத்தில் என்னடி காயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்….. பெண் : இது வண்ணக்கிளி செய்த மாயம்….. ம்…..ம்ம்……ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..