← Back

Pookalin Porvai Song Lyrics

Singers : Sean Roldan and Keerthana Vaidyanathan Music by : Govind Vasantha Female : Appan kudutha Bhoomi pandhaa Nee odhachu aattam poda Onnapola uyirgal undu Vaazha vidu athaiyum kooda Female : Pookkaludan serndhu vilaiyaadu Kaatru varum kavidhai uraiyaadu Kaalam varum endrae nadaipodu Both : Bhoomi tharum mazhaiyil aadu Male : Maanidar kaadu Maanidar kaadu Vegamaai oodu Edhaiyum paarkaadhae Both : Oorae oodum Kelvi ketkaamal Mandhaiyaagi urundodu Male : Pookalin porva Porva… porva porva porva Malaiyil aruvi verva Uyirgala somakkum…. Mm mm mm mm Malaiyum penno… Both : Pennmaiyo bayamae ariyaadhu Thalai thaazhndhu valaivadhu kedaiyaadhu Aana podhum uravukkaaga dhenamumae Yengi yengi vaazhum Thaaimanam suyamae ariyaadhu Anbukku alavae kedaiyaadhu Thee pidichi urugumbothum Thannaiyae dheebama neetum Male : Nee vazhavae Female : ……………………………. Male : Thanna vidavum unna nenaikka Mannil oru jeevan pookkum Nambi irundhaa naalai olagam Unna vechu kaaval kaakkum Both : Vaazhkka varum mazhalai paechaaga Kettirukka neram onaikkilla Paadhi uyir kanneer kannoda Yaarukkumae kavalai illa Male : Maarumae vaazhkka maarumae Meendum vaasana veesa varumae orunaalu Ellaa vedhaiyum mela pogum inga Vera paadha kedaiyaadhu…..
பாடகர்கள் : சீன் ரோல்டன் மற்றும் கீர்த்தனா வைத்யநாதன் இசையமைப்பாளர் : கோவிந்த் வசந்தா பெண் : அப்பன் குடுத்த பூமி பந்தா நீ ஒதைச்சு ஆட்டம் போட ஒன்னப்போல உயிர்கள் உண்டு வாழ விடு அதையும் கூட பெண் : பூக்களுடன் சேர்ந்து விளையாடு காற்று வரும் கவிதை உரையாடு காலம் வரும் என்றே நடைபோடு இருவர் : பூமி தரும் மழையில் ஆடு ஆண் : மானிடர் காடு மானிடர் காடு வேகமாய் ஓடு எதையும் பார்க்காதே இருவர் : ஊரே ஓடும் கேள்வி கேட்காமல் மந்தையாகி உருண்டோடு ஆண் : பூக்களின் போர்வை போர்வை….போர்வை போர்வை போர்வை மலையில் அருவி வேர்வை உயிர்கள சொமக்கும்…. ம்ம் ம்ம் ம்ம் ம்ம் மலையும் பெண்ணோ இருவர் : பெண்மையோ பயமே அறியாது தலை தாழ்ந்து வலிவது கிடையாது ஆன போதும் உறவுக்காக தெனமுமே ஏங்கி ஏங்கி வாழும் தாய்மனம் சுயமே அறியாது அன்புக்கு அளவே கிடையாது தீ பிடிச்சி உருகும்போது தன்னையே தீபமா நீட்டும் ஆண் : நீ வாழவே பெண் : ……………………… ஆண் : தன்ன விடவும் உன்ன நினைக்க மண்ணில் ஒரு ஜீவன் பூக்கும் நம்பி இருந்தா நாளை ஒலகம் உன்ன வச்சு காவல் காக்கும் இருவர் : வாழ்க்கை வரும் மழலை பேச்சாக கேட்டிருக்க நேரம் ஒனக்கில்ல பாதி உயிர் கண்ணீர் கண்ணோட யாருக்குமே கவலை இல்ல ஆண் : மாறுமே வாழ்க்கை மாறுமே மீண்டும் வாசன வீச வருமே ஒருநாளு எல்லா விதையும் மேல போகும் இங்க வேற பாத கெடையாது