← Back

Adi Chinna Idai Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : S. P. Venkatesh Male : Adi chinna idai thodalaama Madi alli kolla varalaama Adi chinna idai thodalaama Madi alli kolla varalaama Male : …………………………… Female : Indha arpa logam marappoama Andha sorga logam kalappoama Male : Adi chinna idai thodalaama Madi alli kiolla varalaama Female : Naanoru gangai naatiya mangai Potti endraal singam thaanae Male : Kanmani unnai thatti adakkum Aanmai undu kanni thaenae Female : Mangala mangai kaaviya nangai Kaadhalukku sondhakkari Kalli oruthi kanni virithaal Yaaradi nee jaalakkari Male : ……………………………. Female : ……………………….. Female : Indha arpa logam marappoama Andha sorga logam kalappoama Male : Adi chinna idai thodalaama Madi alli kiolla varalaama Male : Aandaandu kaalam sugamaaga naam Female : Aandaandu kaalam sugamaaga naam Male : Vizhi imaiyaaga vaazhvom Un sarasam sandhosam Female : Vizhi imaiyaaga vaazhvom Un sarasam sandhosam Male : Mei maranthaadu ila maangani
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். பி. வெங்கடேஷ் ஆண் : அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா ஆண் : ஓஓஓஓஓ லாலாலலல்லா தகிடஜூகுதம் தகிடஜூகுதம் தகிடஜூகுதம் பெண் : இந்த அற்ப லோகம் மறப்போமா அந்த சொர்க்கலோகம் கலப்போமா ஆண் : அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா… பெண் : நானொரு கங்கை நாட்டிய மங்கை போட்டியென்றால் சிங்கம் தானே ஆண் : கண்மணி உன்ன தட்டி அடக்கும் ஆண்மை உண்டு கன்னித் தேனே பெண் : மங்கல மங்கை காவிய நங்கை காதலுக்கு சொந்தக்காரி கள்ளியொருத்தி கண்ணி விரித்தால் யாரடி நீ ஜாலக்காரி ஆண் : தக தக தக தக தக தக தக தக பெண் : தகிடஜூகுதம் தகிடஜூகுதம்… பெண் : இந்த அற்ப லோகம் மறப்போமா அந்த சொர்க்கலோகம் கலப்போமா ஆண் : அடி சின்ன இடை தொடலாமா மடி அள்ளிக் கொள்ள வரலாமா… ஆண் : ஆண்டாண்டு காலம் சுகமாக நாம் பெண் : ஆண்டாண்டு காலம் சுகமாக நாம் ஆண் : விழி இமையாக வாழ்வோம் உன் சரசம் சந்தோஷம் பெண் : விழி இமையாக வாழ்வோம் உன் சரசம் சந்தோஷம் ஆண் : மெய் மறந்தாடு இள மாங்கனி……