← Back

Pa Pa Pa Song Lyrics

Singer : Pushpavanam Kuppusamy Music by : Prashant Pillai Lyrics by : Karthik Netha Male : Dialogue ….. Female : Dialogue ….. Male : Pa pa pa Ada yen paappaa Padu saalsaappa Iva poraappaa Male : Merala vittu poguraa Porala vittu paakuraa Soranaiyila thoothalaa Vizhuthaalappaa Male : Edhuka vandhu yesuraa Manasukulla koosuraa Korangu kailyil maalaiyaa Kedachaallappaa… Male : Pa pa pa Ada yen paappaa Padu saal saappa Iva poraappaa Male : Adi thassu buussu pechae Ivan ussu ussu pochae Ada mukka thuttu pottae Ada pottu thaakkura Male : Kaakka kuruviyae Asalooru kozhiyae Ada mela kela mela kela Iva paathu poguraa… Male : Pa pa pa Ada yean paappaa Padu saalsaappa Iva paathu poguraa… Male : Pa pa pa Ada venaaamppaa Padu veeraappaa Kai veesi poguraa Male : Arundhu vitta vaalu nee Karandhu vacha paalu nee Ulundhu vada meedhilae Payasam nee Male : Thagara dapee oosa nee Kadala barpie vaasam nee Karu kiruttu oorilae Colour bulbum nee… Male : Oyyaari otta vaayi Ora paarva paaakuraa Punnaaku mootai kulla Vaasam potta Male : Duppaaki paarvaiyaalae Ongi podu poduraa ….enna maathitta Adi aangila naakae Ivan dravida thekkae Nuni naakula mooka Thottavan naanae Cyculu gapula paikulla adachaa… Male : Pa pa pa Ada yean paappaa Padu saalsaappa Iva paathu poguraa… Male : Pa pa pa Ada venaaamppaa Padu veeraappaa Kai veesi poguraa Male : Mazhai poo mazhai poovae Ini naa un kaambae Unakkae naan irupenae Adi thozhi adi thozhi… Male : Pennae undhan snehidham Podhum adi thozhi Engirundho ingae vandha Kannadathu maari Male : Paarai ondrin melae Thoori vitta thoori Anbae theivam anbae theivam Salaamu pottuka vaa nee Male : Adi aangila naakae Ivan thraavida thaekkae Nuni naakula mookae Thottavan naanae Cyculu gapula paikulla adachaa… Male : Kaa kaa kaa Adi deepshikaa Oru karumgaakka Mayilaahi pogudhae Male : Kaa kaa kaa Adi deepshikaa Nee paathaakaa Oru mari aagudhae…. Humming : …………………..
பாடகர் : புஷ்பவனம் குப்புஸ்வாமி இசை அமைப்பாளர் : பிரசாந்த் பிள்ளை பாடலாசிரியர் : கார்த்திக் நேத்தா வசனம் : ………………. ஆண் : பா பா பா அட ஏன் பாப்பா படு சால் ஜாப்பா இவ போறாப்பா ஆண் : மெரள விட்டு போகுறா பொறல விட்டு பாக்குறா சொரணையில தூத்தலா விழுந்தாளப்பா ஆண் : எதுக்க வந்து யேசுரா மனசுக்குள்ள கூசுறா கொரங்கு கையில் மாலையா கெடச்சாளப்பா ஆண் : பா பா பா அட ஏன் பாப்பா படு சால் ஜாப்பா இவ போறாப்பா ஆண் :அடி தஸ்ஸு புஸ்ஸு பேச்சே இவன் உஸ்ஸு உஸ்ஸு போச்சே அட முக்கா துட்டு போட்டே போட்டு தாக்குறா ஆண் : காக்க குருவியே அசலூரு கோழியே அட மேல கீழ மேல கீழ இவ பார்த்து போகுற ஆண் : பா பா பா அட ஏன் பாப்பா படு சால் ஜாப்பா இவ பாத்து போகுறா ஆண் : பா பா பா அட வேணாம்பா படு வீராப்பா கை வீசி போகுறா ஆண் : அறுந்து விட்ட வாலு நீ கறந்து வச்ச பாலு நீ உளுந்து வடை மீதிலே பாயாசம் நீ ஆண் : தகர டப்பி ஓச நீ கடல பர்பி வாசம் நீ கரு கிருட்டு ஊரிலே கலர் பல்பும் நீ ஆண் : ஒய்யாரி ஓட்ட வாயி ஓர பார்வ பாக்குரா புன்னாக்கு மூட்டை குள்ளே வாசம் போட்டா ஆண் : துப்பாக்கி பார்வையாலே ஓங்கி போடு போடுறா ….என்ன மாத்திட்டா அடி ஆங்கில நாக்கே இவன் திராவிட தேக்கே நுனி நாக்குல மூக்க தொட்டவன் நானே சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா ஆண் : பா பா பா அட ஏன் பாப்பா படு சால் ஜாப்பா இவ பாத்து போகுறா ஆண் : பா பா பா அட வேணாம்பா படு வீரப்பா கை வீசி போகுறா ஆண் : மழை பூ மழை பூவே இனி நான் உன் காம்பே உனக்கே நான் இருப்பேனே அடி தோழி அடி தோழி ஆண் : பெண்ணே உந்தன் ஸ்நேகிதம் போதும் அடி தோழி எங்கிருந்தோ இங்கே வந்த கன்னடத்து மாரி ஆண் : பாறை ஒன்றின் மேலே தூறி விட்ட தூறி அன்பே தெய்வம் அன்பே தெய்வம் சலாம் போட்டுக்க வா நீ ஆண் : அடி ஆங்கில நாக்கே இவன் திராவிட தேக்கே நுனி நாக்குல மூக்க தொட்டவன் நானே சைக்குலு காபுல பைக்குல்ல அடச்சா ஆண் : கா கா கா அடி திபிஷிகா ஒரு கருங்காக்கா மயிலாகி போகுதே ஆண் : கா கா கா அடி திபிஷிகா நீ பாத்தாக்கா ஒரு மாதிரி ஆகுதே ஆண் : ………………………