← Back

Vandha Kadha Song Lyrics

Singer : Gana Bala Music by : Yuvan Shankar Raja Male : Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha…aaaa….. Male : Vandha kadha vaazhntha kadha Sontha kadha soga kadha… Enga poi mudiyum Ennaku mattum theriyum Ithu enga poi mudiyum Athu ennaku mattum theriyum Male : Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male : Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male : Guess-u panni solluvenda Miss-u podum dress-ah Sketch-u pottu kathu tharuven Naalaiku varum test-ah Test-ah… test-ah Test-ah.. test-ah..test-ah Male : Touch-u panna nenachaka Vechudiven check-ah Thottu kooda paakama Karachu kudipen book-ah Male : Vetti payan ennaku romba Pudicha game-u cricket-u Vethu vettu evan vanthaalum Thudda koduthu serikattu Male : Sathiyatha pesu daa Naa vekuren unakku cutout-u Sothu sugam gaali aana Mann-ah uttu get-out-uh Male : Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male : Hey vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Male : Ethana mura piranthaalum Ottura mannuthaan ottum Ellarukkum onnu thaanda Ezhuthi vecha sattam Sattam sattam Sattam sattam sattam Male : Satila soru iruntha thaan Karandiyila maatum Nee buttila paala vecha Entha poona vanthu kudikum Male : Ulla veliya aatathila Onnam number-u naanu Kulla nariya vesham pottu Kaata maaten scene-uh Male : Hey vambu sandaiya vela koduthu Vaanga maaten naanu Hey vara sandaiya podamalae Vuda maaten naanu Male : Vai raja vai Intha vaazhka oru poi Nee pozhaika rendu kai Naa solluratha sei Chorus : ………………………..
பாடகா் : கானா பாலா இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா ஆண் : வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத ஆண் : வந்த கத வாழ்ந்த கத சொந்த கத சோக கத எங்க போய் முடியும் எனக்கு மட்டும் தெரியும் இது எங்க போய் முடியும் அது எனக்கு மட்டும் தெரியும் ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : ஹே வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : கெஸ்சு பண்ணி சொல்லுவேன்டா மிஸ்சு போடும் டிரஸ்ஸா ஸ்கெச்சு போட்டு கத்து தருவேன் நாளைக்கு வரும் டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா டெஸ்டா ஆண் : டச்சு பண்ண நெனச்சாக வெச்சிடுவேன் செக்க தொட்டு கூட பாக்காம கரைச்சு குடிப்பேன் புக்க ஆண் : வெட்டி பையன் எனக்கு ரொம்ப புடிச்ச கேமு கிரிக்கெட் வெத்து வேட்டு எவன் வந்தாலும் துட்ட கொடுத்து சரி கட்டு ஆண் : சத்தியத்த பேசுடா நா வெக்குறேன் உனக்கு கட் அவுட்டு சொத்து சுகம் காலி ஆனா மண் வுட்டு கெட் அவுட்டு ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : ஹே வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் ஆண் : எத்தன மொற பிறந்தாலும் ஒட்டுற மண்ணு தான் ஒட்டும் எல்லாருக்கும் ஒன்னு தாண்டா எழுதி வெச்ச சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் சட்டம் ஆண் : சட்டியில சோறு இருந்தாதான் கரண்டியில மாட்டும் நீ புட்டியில பால வெச்சா எந்த பூனை வந்து குடிக்கும் ஆண் : உள்ள வெளிய ஆட்டத்தில ஒன்னாம் நம்பரு நானு குள்ள நரியா வேஷம் போட்டு காட்ட மாட்டேன் சீனு ஆண் : ஹே வம்பு சண்டையா வேல கொடுத்து வாங்க மாட்டேன் நானு ஹே வர சண்டைய போடாமலே விட மாட்டேன் நானு ஆண் : வை ராஜா வை இந்த வாழ்க்க ஒரு பொய் நீ பொழைக்க ரெண்டு கை நா சொல்லுறத செய் குழு : …………………………………..