← Back

En Kadhal Song Lyrics

Singer : Sid Sriram Music by : Santhosh Narayanan Male : Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….oo….oo….oo….oo…. Oo….oo….oo….u….u….uu……uu…… Male : En kaadhalum ennaagudho thedi Ennoda nee illaamale podi Sollaamale en aasaigal kodi Kanneer thuli kan meerudhe Male : Engo oru pullaankuzhal aadi Un nyaabagam undaakudhe paavi Unnoda naan kai korthaenae Nee veesidum kai bommaiyaa naane…ae…ae.. Male : En uyire…ae… En kanave…..ae….. En uyire….ae…. Male : Naan enna seiveno Kaayangal pogaadhe Yaar vandhu sonnaalum En nenju ketkaadhe Male : Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….oo….oo….oo….oo…. Oo….oo….oo….u….u….uu……uu…… Male : Eppodhume un moochunu ninnen Neethaanadi neethaanadi sonna Aanaa ippa naan mattumthaan ninnen Podhum endre ponaayadi Male : Unnoda naan kannaadiya vandhen Sandhoshama munnaadi nee ninna En mel vizhum un bimbame Sondham endra muttaal adi naane Male : En Kanave….ae… En Kadhaye…ae… En Kanave…ae… Male : Naan enna seiveno Kaayangal pogaadhe Yaar vandhu sonnaalum En nenju ketkaadhe Male : Kallaana idhayamaa Kandaale udaiyumaa Namma serndhu kaadhalicha Vazhi poovellaam Unna uruvaakkumaa Male : Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….ooo….ooo…oo…. Male : Aagaaya Naa enna seiveno Vinmeenum Kaayangal pogaadhe Kanneeril Yaar vandhu sonnaalum Kai serum En nenju ketkaadhe Male : Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….ooo….ooo…oo…. Oo….oo….oo….oo….oo….oo…. Oo….oo….oo….u….u….uu……uu……
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : சந்தோஷ் நாராயணன் ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ…… ஆண் : என் காதலும் என்னாகுதோ தேடி என்னோட நீ இல்லாமலே போடி சொல்லாமலே என் ஆசைகள் கோடி கண்ணீர் துளி கண் மீறுதே….. ஆண் : எங்கோ ஒரு புல்லாங்குழல் ஆடி உன் ஞாபகம் உண்டாக்குதே பாவி உன்னோடு நான் கை கோர்த்தேனே நீ வீசிடும் கை பொம்மையா நானே…..ஏ…ஏ….. ஆண் : என் உயிரே…..ஏ….. என் கனவே……ஏ…… என் உயிரே…..ஏ….. ஆண் : நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ…… ஆண் : எப்போதுமே உன் மூச்சுன்னு நின்னேன் நீ தானடி நீ தானடி சொன்ன ஆனா இப்ப நான் மட்டும்தான் நின்னேன் போதும் என்றே போனாயடி ஆண் : உன்னோட நான் கண்ணாடியா வந்தேன் சந்தோஷமா முன்னாடி நீ நின்ன என் மேல் விழும் உன் பிம்பமே சொந்தம் என்ற முட்டாள் அடி நானே ஆண் : என் கனவே….ஏ…. என் கதையே…..ஏ….. என் கனவே……ஏ……. ஆண் : நான் என்ன செய்வேனோ காயங்கள் போகாதே யார் வந்து சொன்னாலும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : கல்லான இதயமா கண்டாலே உடையுமா நம்ம சேர்ந்து காதலிச்ச வழி பூவெல்லாம் உன்ன உருவாக்குமா….. ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஆண் : ஆகாய நான் என்ன செய்வேனோ விண்மீனும் காயங்கள் போகாதே கண்ணீரில் யார் வந்து சொன்னாலும் கை சேரும் என் நெஞ்சு கேட்காதே ஆண் : ஓ……ஓ…….ஓஒ……ஓஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..ஒ……ஒ…….ஓ…… ஓ……ஓ…….ஓ…..உ…..உ…….ஊ……ஊ……