← Back

Thattiputta Song Lyrics

Thattiputta Song Lyrics is the first single from upcoming tamil film “Maamanithan” starring Vijay Sethupathi in a lead role. This love song is sung by Isaignani “Ilaiyaraaja” and the music is composed by “Yuvan Shankar Raja“. Song lyrics are penned by lyricist “Pa.Vijay“ Singer : Isaignani Ilayaraja Music by : Isaignani Ilayaraja Male : Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura Edhuvoo irukkudhu ennullla Thaviyaa thavikkudhu manasa Manasil olinjathu methuvaaga Veliyil varugudhu athuvaa Sogamaana idhamaana Kaadhal dhaan idhuvaa Male : Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura… Male : Merkil saayum megam pol Manasum mayangi saayudhae Saambal kuruvi kuyila pol Un pera solli koovuthae Male : Kai veesum kaathu naandhanae Ennoda sera paaru Oorgolam poga ennoda Nee kooda vandhaa joru Naan paada… nee kettapinnum Maaralaiyaa un manasu innum Yeraadha irangaatha isaiyaa nee sollu Male : Thattiputta thattiputta idhaya kadhava Kattiputta kattiputta irandu usura Edhuvoo irukkudhu ennullla Thaviyaa thavikkudhu manasa Manasil olinjathu methuvaaga Veliyil varugudhu athuvaa Sogamaana idhamaana Kaadhal dhaan idhuvaa…
பாடகர் : இசைஞானி இளையராஜா இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர……ஆ…. ஆண் : மேற்கில் சாயும் மேகம் போல் மனசும் மயங்கி சாயுதே சாம்பல் குருவி குயில போல் உன் பேர் சொல்லி கூவுதே ஆண் : நீ பேசும் காத்து நான்தானே என்னோட சேர பாரு ஊர்கோலம் போக என்னோட நீ கூட வந்தா ஜோரு ஆண் : நான் பாட நீ கேட்ட பின்னும் மாறலையா உன் மனசும் இன்னும் ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு….. ஆண் : தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர எதுவோ இருக்குது என்னுள்ள….. தவியா தவிக்குது மனசால் மனசில் ஒளிஞ்சது மெதுவாக வெளியில் வருகுது அதுவா சொகமான இதமான காதல்தான் இதுவா…..